🏠 Lyrics Chords Bible

Ella Namathirkum Miga - எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான

எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான

எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான
நாமம் இயேசுவின் நாமம்
எல்லா தலைமுறையும் எங்கும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமம்

இயேசு நாமமே ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே
நித்திய நரகத்திலிருந்து விடுவித்ததே
இயேசு இயேசுவின் நாமமே

சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்துரு கோட்டைகளை தகர்ந்தெரிந்திட்டதே
இயேசு இயேசுவின் நாமமே

சரீர வியாதிகளை குணமாக்குதே
இயேசுவின் நாமமே
தொல்லை கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
இயேசு இயேசுவின் நாமமே

Ella namathirkum miga Lyrics in English

Ellaa naamaththirkkum mika maelaana Naamam Yesuvin naamam Ellaa thalaimuraiyum engum pottidum Naamam Yesuvin naamam Yesu naamamae jeyam jeyamae Saaththaanin sakthi ontumillaiyae Alleluya Hosanna Alleluya Alleluya Amen Paavaththilirunthu iratchiththathae Yesuvin naamamae Niththiya narakaththilirunthu viduviththathae Yesu Yesuvin naamamae Saaththaanin mael athikaaram thanthathae Yesuvin naamamae Saththuru kottaைkalai thakarntherinthittathae Yesu Yesuvin naamamae Sareera viyaathikalai kunamaakkuthae Yesuvin naamamae Thollai kashdangal anaiththaiyum neekkiduthae Yesu Yesuvin naamamae

PowerPoint Presentation Slides for the song Ella namathirkum miga

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ella namathirkum miga PPT Ella Namathirkum Miga PPT

எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான Ellaa naamaththirkkum mika maelaana நாமம் இயேசுவின் நாமம் Naamam Yesuvin naamam எல்லா தலைமுறையும் எங்கும் போற்றிடும் Ellaa thalaimuraiyum engum pottidum நாமம் இயேசுவின் நாமம் Naamam Yesuvin naamam இயேசு நாமமே ஜெயம் ஜெயமே Yesu naamamae jeyam jeyamae சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே Saaththaanin sakthi ontumillaiyae அல்லேலூயா ஓசன்னா Alleluya Hosanna அல்லேலூயா அல்லேலூயா ஆமென் Alleluya Alleluya Amen பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே Paavaththilirunthu iratchiththathae Yesuvin naamamae நித்திய நரகத்திலிருந்து விடுவித்ததே Niththiya narakaththilirunthu viduviththathae இயேசு இயேசுவின் நாமமே Yesu Yesuvin naamamae சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே Saaththaanin mael athikaaram thanthathae இயேசுவின் நாமமே Yesuvin naamamae சத்துரு கோட்டைகளை தகர்ந்தெரிந்திட்டதே Saththuru kottaைkalai thakarntherinthittathae இயேசு இயேசுவின் நாமமே Yesu Yesuvin naamamae சரீர வியாதிகளை குணமாக்குதே Sareera viyaathikalai kunamaakkuthae இயேசுவின் நாமமே Yesuvin naamamae தொல்லை கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே Thollai kashdangal anaiththaiyum neekkiduthae இயேசு இயேசுவின் நாமமே Yesu Yesuvin naamamae

Ella namathirkum miga Song Meaning

Above all names
The name is the name of Jesus
Praised by all generations everywhere
The name is the name of Jesus

In the name of Jesus, victory is victory
Satan's power is nothing
Alleluia Osanna
Hallelujah Hallelujah Amen

It is the name of Jesus that saves from sin
Deliverance from eternal hell
Jesus is the name of Jesus

He gave authority over Satan
Name of Jesus
The enemy's forts were demolished
Jesus is the name of Jesus

Cure physical ailments
Name of Jesus
Remove all troubles and troubles
Jesus is the name of Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum