🏠 Lyrics Chords Bible

Ella Namathirkum Miga Melana - எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே – 2

இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா ஆமென் (2)

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமே
நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே

2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே
கிறிஸ்தேசுவின் நாமமே

3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே
இயேசுவின் நாமமே
தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே

Ella Namathirkum Miga Melana Lyrics in English

Ellaa naamaththirkum mika maelaana naamam Yesuvin naamamae Ellaa thalaimuraiyum entum pottidum Naamam Yesuvin naamamae – 2 Yesu naamamae Jeyam jeyamae Saaththaanin sakthi ontumillaiyae (2) Alleluya osannaa Alleluya Amen (2) 1. Paavaththilirunthu iratchiththathae Yesuvin naamamae Nithya narakaththilirunthu viduviththathae Kiristhaesuvin naamamae 2. Saaththaanin mael athikaaram thanthathae Yesuvin naamamae Sathru kottaைkalai thakarththerinthittathae Kiristhaesuvin naamamae 3. Sareera viyaathikalaik kunamaakkuthae Yesuvin naamamae Thollaik kashdangal anaiththaiyum neekkiduthae Kiristhaesuvin naamamae

PowerPoint Presentation Slides for the song Ella Namathirkum Miga Melana

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ella Namathirkum Miga Melana PPT

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம் Ellaa naamaththirkum mika maelaana naamam இயேசுவின் நாமமே Yesuvin naamamae எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும் Ellaa thalaimuraiyum entum pottidum நாமம் இயேசுவின் நாமமே – 2 Naamam Yesuvin naamamae – 2 இயேசு நாமமே Yesu naamamae ஜெயம் ஜெயமே Jeyam jeyamae சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2) Saaththaanin sakthi ontumillaiyae (2) அல்லேலூயா ஒசன்னா Alleluya osannaa அல்லேலூயா ஆமென் (2) Alleluya Amen (2) 1. பாவத்திலிருந்து இரட்சித்ததே 1. Paavaththilirunthu iratchiththathae இயேசுவின் நாமமே Yesuvin naamamae நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே Nithya narakaththilirunthu viduviththathae கிறிஸ்தேசுவின் நாமமே Kiristhaesuvin naamamae 2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே 2. Saaththaanin mael athikaaram thanthathae இயேசுவின் நாமமே Yesuvin naamamae சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே Sathru kottaைkalai thakarththerinthittathae கிறிஸ்தேசுவின் நாமமே Kiristhaesuvin naamamae 3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே 3. Sareera viyaathikalaik kunamaakkuthae இயேசுவின் நாமமே Yesuvin naamamae தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே Thollaik kashdangal anaiththaiyum neekkiduthae கிறிஸ்தேசுவின் நாமமே Kiristhaesuvin naamamae

Ella Namathirkum Miga Melana Song Meaning

The highest name of all names
Name of Jesus
All generations will praise forever
The name is the name of Jesus – 2

Jesus is the name
Jayam Jayame
Satan's power is nothing (2)

Alleluia Hosanna
Hallelujah Amen (2)

1. Salvation from sin
Name of Jesus
Deliverance from eternal hell
Christ's name

2. Authority over Satan
Name of Jesus
Destroyed enemy forts
Christ's name

3. Heal physical ailments
Name of Jesus
Remove all troubles and troubles
Christ's name

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum