🏠 Lyrics Chords Bible

Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன்

எலியாவின் தேவன் நம் தேவன்

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்லபெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம்

வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமலை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

சத்துரு முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்

தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்

வானங்களைத் திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தார் தேவ ஜனங்கள்

Eliyavin devan nam devan Lyrics in English

Eliyaavin Dhevan nam Dhevan Vallamaiyin Dhevan nam Dhevan Thaasarkalin Jebam kaetpaar Vallaperum kaariyam seythiduvaar Karththarae Dhevan karththarae Dhevan Ente aarpparippom Vaenndidum paktharkalin Jebam kaettaே Panimalai niraுththinaar valla Dhevan Panja kaalaththil vithavai veettil Paaththirangalai avar aaseervathiththaar Saththuru munnilaiyil thaeva manithan Veeramudan mulanginaan thaeva manithan Akkiniyaal pathilalikkum Thaevanae Dhevan entar thaeva manithan Thaeva janam koottich serththae thaeva manithan Palipeedam seppanittu paliyumeenthaar Kaettarulum kaettarulum Ente katharinaar thaeva manithan Vaanangalaith thiranthae valla Dhevan Akkiniyaal pathil thanthaar jeeva Dhevan Karththarae Dhevan karththarae Dhevan Ente panninthaar thaeva janangal

PowerPoint Presentation Slides for the song Eliyavin devan nam devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eliyavin devan nam devan PPT Eliyavin Devan Nam Devan PPT

எலியாவின் தேவன் நம் தேவன் Eliyaavin Dhevan nam Dhevan வல்லமையின் தேவன் நம் தேவன் Vallamaiyin Dhevan nam Dhevan தாசர்களின் ஜெபம் கேட்பார் Thaasarkalin Jebam kaetpaar வல்லபெரும் காரியம் செய்திடுவார் Vallaperum kaariyam seythiduvaar கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் Karththarae Dhevan karththarae Dhevan என்றே ஆர்ப்பரிப்போம் Ente aarpparippom வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே Vaenndidum paktharkalin Jebam kaettaே பனிமலை நிறுத்தினார் வல்ல தேவன் Panimalai niraுththinaar valla Dhevan பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் Panja kaalaththil vithavai veettil பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார் Paaththirangalai avar aaseervathiththaar சத்துரு முன்னிலையில் தேவ மனிதன் Saththuru munnilaiyil thaeva manithan வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் Veeramudan mulanginaan thaeva manithan அக்கினியால் பதிலளிக்கும் Akkiniyaal pathilalikkum தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் Thaevanae Dhevan entar thaeva manithan தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன் Thaeva janam koottich serththae thaeva manithan பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் Palipeedam seppanittu paliyumeenthaar கேட்டருளும் கேட்டருளும் Kaettarulum kaettarulum என்றே கதறினார் தேவ மனிதன் Ente katharinaar thaeva manithan வானங்களைத் திறந்தே வல்ல தேவன் Vaanangalaith thiranthae valla Dhevan அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் Akkiniyaal pathil thanthaar jeeva Dhevan கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் Karththarae Dhevan karththarae Dhevan என்றே பணிந்தார் தேவ ஜனங்கள் Ente panninthaar thaeva janangal

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar