🏠 Lyrics Chords Bible

Thooya Aaviyaanavar - தூய ஆவியானவர்

தூய ஆவியானவர்

தூய ஆவியானவர்
சுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவியானவர்
சுத்திகரிக்கும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர்

ஆவியானவர் ஆவியானவர் -2
சுத்திகரிக்கும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்
சுத்திகரிக்கும் ஆவியானவர்
உயிர்ப்பிக்கும் ஆவியானவர்

மாம்சமான யாவர் மேலும் ஆவியானவர்
இறங்கிடும் நேரத்திலே ஆவியானவர்
வல்லமையாய் கிரியை செய்யும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்

உலர்ந்த எலும்பின் மேலே ஆவியானவர்
உலாவிடும் நேரத்திலே ஆவியானவர்
உயிரடைய செய்கின்ற ஆவியானவர்
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர்

கண்டித்து உணர்த்துகின்ற ஆவியானவர்
போதித்து நடத்துகின்ற ஆவியானவர்
வழி மாறும் நேரத்திலே ஆவியானவர்
என்னை சுத்திகரிக்கும் ஆவியானவர்

Eldon S Paul Lyrics in English

Thooya Aaviyaanavar Suththa Aaviyaanavar Parisuththa Aaviyaanavar Suththikarikkum Aaviyaanavar Viduvikkum Aaviyaanavar Ennai uyirppikkum Aaviyaanavar Aaviyaanavar Aaviyaanavar -2 Suththikarikkum Aaviyaanavar Viduvikkum Aaviyaanavar Suththikarikkum Aaviyaanavar Uyirppikkum Aaviyaanavar Maamsamaana yaavar maelum Aaviyaanavar Irangidum naeraththilae Aaviyaanavar Vallamaiyaay kiriyai seyyum Aaviyaanavar Viduvikkum Aaviyaanavar Ularntha elumpin maelae Aaviyaanavar Ulaavidum naeraththilae Aaviyaanavar Uyirataiya seykinta Aaviyaanavar Ennai uyirppikkum Aaviyaanavar Kanntiththu unarththukinta Aaviyaanavar Pothiththu nadaththukinta Aaviyaanavar Vali maaraுm naeraththilae Aaviyaanavar Ennai suththikarikkum Aaviyaanavar

PowerPoint Presentation Slides for the song Eldon S Paul

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eldon S Paul PPT Thooya Aaviyaanavar PPT

தூய ஆவியானவர் Thooya Aaviyaanavar சுத்த ஆவியானவர் Suththa Aaviyaanavar பரிசுத்த ஆவியானவர் Parisuththa Aaviyaanavar சுத்திகரிக்கும் ஆவியானவர் Suththikarikkum Aaviyaanavar விடுவிக்கும் ஆவியானவர் Viduvikkum Aaviyaanavar என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர் Ennai uyirppikkum Aaviyaanavar ஆவியானவர் ஆவியானவர் -2 Aaviyaanavar Aaviyaanavar -2 சுத்திகரிக்கும் ஆவியானவர் Suththikarikkum Aaviyaanavar விடுவிக்கும் ஆவியானவர் Viduvikkum Aaviyaanavar சுத்திகரிக்கும் ஆவியானவர் Suththikarikkum Aaviyaanavar உயிர்ப்பிக்கும் ஆவியானவர் Uyirppikkum Aaviyaanavar மாம்சமான யாவர் மேலும் ஆவியானவர் Maamsamaana yaavar maelum Aaviyaanavar இறங்கிடும் நேரத்திலே ஆவியானவர் Irangidum naeraththilae Aaviyaanavar வல்லமையாய் கிரியை செய்யும் ஆவியானவர் Vallamaiyaay kiriyai seyyum Aaviyaanavar விடுவிக்கும் ஆவியானவர் Viduvikkum Aaviyaanavar உலர்ந்த எலும்பின் மேலே ஆவியானவர் Ularntha elumpin maelae Aaviyaanavar உலாவிடும் நேரத்திலே ஆவியானவர் Ulaavidum naeraththilae Aaviyaanavar உயிரடைய செய்கின்ற ஆவியானவர் Uyirataiya seykinta Aaviyaanavar என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர் Ennai uyirppikkum Aaviyaanavar கண்டித்து உணர்த்துகின்ற ஆவியானவர் Kanntiththu unarththukinta Aaviyaanavar போதித்து நடத்துகின்ற ஆவியானவர் Pothiththu nadaththukinta Aaviyaanavar வழி மாறும் நேரத்திலே ஆவியானவர் Vali maaraுm naeraththilae Aaviyaanavar என்னை சுத்திகரிக்கும் ஆவியானவர் Ennai suththikarikkum Aaviyaanavar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum