El Roi Ennai Kaanbavarae - எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எந்நாளும் என்னை காப்பவரே
எப்போதும் கூட வருபவரே-2
1
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பாதை மாறி போனாலும்
கரம் பிடித்து வருபவரே
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பிறர் என்னை கை விட்டாலும்
என்னோடு இருப்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி கூட இருப்பவரே -2
2
மலையை போல கஷ்டங்கள்
என்னை சூழ்ந்து கொண்டாலும்
அதை பனி போல உருக செய்வீர் -2
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காப்பவரே
El Roi Ennai Kaanbavarae - எல் ரோயி என்னை காண்பவரே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song El Roi Ennai Kaanbavarae - எல் ரோயி என்னை காண்பவரே
by clicking the fullscreen button in the Top left. Or you can download El Roi Ennai Kaanbavarae - எல் ரோயி என்னை காண்பவரே PPT El Roi Ennai Kaanbavarae PPT
El Roi Ennai Kaanbavarae - எல் ரோயி என்னை காண்பவரே Song Meaning
El ROI ennai Kaanbavarae – El Roi is the seer of me
El Roi is the seer of me
El Roi is the seer of me
My protector forever
The One Who Comes Ever-2
1
Although walking in the valley
Even if the path changes
He who holds hands
Although walking in the valley
Even if others abandon me
He who is with me
El Roi is the seer of me
El Roi is also present -2
2
Difficulties like a mountain
Even if it surrounds me
You will melt it like ice -2
El Roi is the seer of me
El Roi is my protector
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum