🏠 Lyrics Chords Bible

Ennai kaanbavarum neere - என்னைக் காண்பவரும் நீரே

என்னைக் காண்பவரும் நீரே

என்னைக் காண்பவரும் நீரே
என்னைக் காப்பவரும் நீரே
என்னை ஆளுகை செய்பவரும் நீரே -(2)

எல்ரோஹி…. என்னைக் காண்பவர்
எல்சாலி….என் அரணானவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்..

என் சொந்தமானீரே என் பந்தமானீரே
என் அரணும் கோட்டையும் நீரே
என்னைத் தேடி வந்தீரே
என்னை மீட்டு கொண்டீரே
அனாதி சிநேகத்தால்
அணைத்து கொண்டீரே -2

மாய் நிறை உலகிலே
மாறாத அன்பு உண்டு
மாசற்ற உம் தூய அன்பு
மனிதர்கள் தள்ளினாலும்
மாறாத கிருபை தந்து
மறுபடியும் நிலை நிறுத்தும் அன்பு…ஓ ஓ ஓ -2

என்னென்று நான் சொல்வேன்
உம்மையே பாடிடுவேன்
என்றென்றும் நன்றி சொல்வேன்
உம்மையே துதித்திடுவேன்

தாயின் கருவினிலே
தோன்றிட்ட நாள் முதலாய்
உம் சித்தம் என் மேலே வைத்தீர்
உம்மை விட்டு வழி விலகி
வெகுதூரம் சென்ற போதும்
மீண்டும் என் பெயர் சொல்லி அழைத்தீர் -2

அழைத்தவர் உம் கரத்தில்
என்னையே தந்திடுவேன்
உம் சித்தம் செய்திடவே
வாழ்வையே அர்பணித்தேன்

El-Rohi – Ennai kaanbavarum neere Lyrics in English

Ennaik kaannpavarum neerae Ennaik kaappavarum neerae Ennai aalukai seypavarum neerae -(2) Elrohi…. Ennaik kaannpavar Elsaali….en arannaanavar Enakkaaka yaavaiyum seythu mutippavar.. En sonthamaaneerae en panthamaaneerae En aranum kottaைyum neerae Ennaith thaeti vantheerae Ennai meettu konnteerae Anaathi sinaekaththaal Annaiththu konnteerae -2 Maay nirai ulakilae Maaraatha anpu unndu Maasatta um thooya anpu Manitharkal thallinaalum Maaraatha kirupai thanthu Maraுpatiyum nilai niraுththum anpu…o o o -2 Ennentu naan solvaen Ummaiyae paadiduvaen Ententum nanti solvaen Ummaiyae thuthiththiduvaen Thaayin karuvinilae Thontitta naal muthalaay Um siththam en maelae vaiththeer Ummai vittu vali vilaki Vekuthooram senta pothum Meenndum en peyar solli alaiththeer -2 Alaiththavar um karaththil Ennaiyae thanthiduvaen Um siththam seythidavae Vaalvaiyae arpanniththaen

PowerPoint Presentation Slides for the song El-Rohi – Ennai kaanbavarum neere

by clicking the fullscreen button in the Top left. Or you can download El-Rohi – Ennai kaanbavarum neere PPT Ennai kaanbavarum neere PPT

என்னைக் காண்பவரும் நீரே Ennaik kaannpavarum neerae என்னைக் காப்பவரும் நீரே Ennaik kaappavarum neerae என்னை ஆளுகை செய்பவரும் நீரே -(2) Ennai aalukai seypavarum neerae -(2) எல்ரோஹி…. என்னைக் காண்பவர் Elrohi…. Ennaik kaannpavar எல்சாலி….என் அரணானவர் Elsaali….en arannaanavar எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்.. Enakkaaka yaavaiyum seythu mutippavar.. என் சொந்தமானீரே என் பந்தமானீரே En sonthamaaneerae en panthamaaneerae என் அரணும் கோட்டையும் நீரே En aranum kottaைyum neerae என்னைத் தேடி வந்தீரே Ennaith thaeti vantheerae என்னை மீட்டு கொண்டீரே Ennai meettu konnteerae அனாதி சிநேகத்தால் Anaathi sinaekaththaal அணைத்து கொண்டீரே -2 Annaiththu konnteerae -2 மாய் நிறை உலகிலே Maay nirai ulakilae மாறாத அன்பு உண்டு Maaraatha anpu unndu மாசற்ற உம் தூய அன்பு Maasatta um thooya anpu மனிதர்கள் தள்ளினாலும் Manitharkal thallinaalum மாறாத கிருபை தந்து Maaraatha kirupai thanthu மறுபடியும் நிலை நிறுத்தும் அன்பு…ஓ ஓ ஓ -2 Maraுpatiyum nilai niraுththum anpu…o o o -2 என்னென்று நான் சொல்வேன் Ennentu naan solvaen உம்மையே பாடிடுவேன் Ummaiyae paadiduvaen என்றென்றும் நன்றி சொல்வேன் Ententum nanti solvaen உம்மையே துதித்திடுவேன் Ummaiyae thuthiththiduvaen தாயின் கருவினிலே Thaayin karuvinilae தோன்றிட்ட நாள் முதலாய் Thontitta naal muthalaay உம் சித்தம் என் மேலே வைத்தீர் Um siththam en maelae vaiththeer உம்மை விட்டு வழி விலகி Ummai vittu vali vilaki வெகுதூரம் சென்ற போதும் Vekuthooram senta pothum மீண்டும் என் பெயர் சொல்லி அழைத்தீர் -2 Meenndum en peyar solli alaiththeer -2 அழைத்தவர் உம் கரத்தில் Alaiththavar um karaththil என்னையே தந்திடுவேன் Ennaiyae thanthiduvaen உம் சித்தம் செய்திடவே Um siththam seythidavae வாழ்வையே அர்பணித்தேன் Vaalvaiyae arpanniththaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum