🏠 Lyrics Chords Bible

Ekkaalam Uuthituvoem - எக்காளம் ஊதிடுவோம்

எக்காளம் ஊதிடுவோம்

எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
 
1.   கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்
 
2.   சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
 
3.   தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
 
4.   அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

Ekkaalam Uuthituvoem Lyrics in English

Ekkaalam oothiduvom Erikkovai thakarththiduvom Karththarin naamam uyarththiduvom Kalvaarik koti aettaுvom 1.   Kithiyonkalae purappadungal Ethirikalai thuraththidungal Theepangalai aenthidungal Theruth theruvaay nulainthidungal 2.   Simsonkalae elumpidungal Vallamaiyaal nirampidungal Seerivarum singangalai Siraipitiththu kiliththidungal 3.   Theporaakkalae viliththidungal Upavaasiththu jepiththidungal Estharkalae koodidungal Iravukalai pakalaakkungal 4.   Athikaalaiyil kaaththiruppom Apishaekaththaal nirampiduvom Kalukupola pelanatainthu Karththarukkaay paranthiduvom

PowerPoint Presentation Slides for the song Ekkaalam Uuthituvoem

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ekkaalam Uuthituvoem PPT

எக்காளம் ஊதிடுவோம் Ekkaalam oothiduvom எரிக்கோவை தகர்த்திடுவோம் Erikkovai thakarththiduvom கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் Karththarin naamam uyarththiduvom கல்வாரிக் கொடி ஏற்றுவோம் Kalvaarik koti aettaுvom 1.   கிதியோன்களே புறப்படுங்கள் 1.   Kithiyonkalae purappadungal எதிரிகளை துரத்திடுங்கள் Ethirikalai thuraththidungal தீபங்களை ஏந்திடுங்கள் Theepangalai aenthidungal தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் Theruth theruvaay nulainthidungal 2.   சிம்சோன்களே எழும்பிடுங்கள் 2.   Simsonkalae elumpidungal வல்லமையால் நிரம்பிடுங்கள் Vallamaiyaal nirampidungal சீறிவரும் சிங்கங்களை Seerivarum singangalai சிறைபிடித்து கிழித்திடுங்கள் Siraipitiththu kiliththidungal 3.   தெபோராக்களே விழித்திடுங்கள் 3.   Theporaakkalae viliththidungal உபவாசித்து ஜெபித்திடுங்கள் Upavaasiththu jepiththidungal எஸ்தர்களே கூடிடுங்கள் Estharkalae koodidungal இரவுகளை பகலாக்குங்கள் Iravukalai pakalaakkungal 4.   அதிகாலையில் காத்திருப்போம் 4.   Athikaalaiyil kaaththiruppom அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் Apishaekaththaal nirampiduvom கழுகுபோல பெலனடைந்து Kalukupola pelanatainthu கர்த்தருக்காய் பறந்திடுவோம் Karththarukkaay paranthiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum