🏠 Lyrics Chords Bible

Ekkaala Saththam Vaanil Thoniththidavae - எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே

2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்

3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்

Ekkaala Saththam Vaanil Thoniththidavae Lyrics in English

Ekkaala saththam vaanil thoniththidavae Em Yesu maaraajanae vanthiduvaar 1. Antha naal mika sameepamae Suththarkal yaavarum sernthidavae Thaeva ekkaalam vaanil mulanga Thaevaathi thaevanai santhippomae 2. Karththarin vaelaiyai naam ariyom Karththarin siththamae seythiduvom Palankal yaavaiyum avarae alippaar Paramanodentum vaalnthiduvom 3. Kannnnimai naeraththil maariduvom Vinnnnilae yaavarum sernthiduvom Kannnneer kavalai angae illai Karththar thaamae velichchamaavaar

PowerPoint Presentation Slides for the song Ekkaala Saththam Vaanil Thoniththidavae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ekkaala Saththam Vaanil Thoniththidavae PPT

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே Ekkaala saththam vaanil thoniththidavae எம் இயேசு மாராஜனே வந்திடுவார் Em Yesu maaraajanae vanthiduvaar 1. அந்த நாள் மிக சமீபமே 1. Antha naal mika sameepamae சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே Suththarkal yaavarum sernthidavae தேவ எக்காளம் வானில் முழங்க Thaeva ekkaalam vaanil mulanga தேவாதி தேவனை சந்திப்போமே Thaevaathi thaevanai santhippomae 2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம் 2. Karththarin vaelaiyai naam ariyom கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் Karththarin siththamae seythiduvom பலன்கள் யாவையும் அவரே அளிப்பார் Palankal yaavaiyum avarae alippaar பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் Paramanodentum vaalnthiduvom 3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம் 3. Kannnnimai naeraththil maariduvom விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் Vinnnnilae yaavarum sernthiduvom கண்ணீர் கவலை அங்கே இல்லை Kannnneer kavalai angae illai கர்த்தர் தாமே வெளிச்சமாவார் Karththar thaamae velichchamaavaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum