🏠 Lyrics Chords Bible

Eesane Kris Thesu - ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்
இராஜ்யம் வருவதாக
ஈசனே கிறிஸ்தேசு நாயகனே

பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக
பாரில் நரர் உயர்தர வாழ்வு பெறுக
நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக
நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக

நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம்
வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம்
எல்லாருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும்
பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம்

அஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழிய
அத்தன் உனைப் பார் அறிய ஆவிக்குரிய
மெய்ஞ்ஞான அனலெரிய விண்ணவா நீயே பெரிய
வேந்தனாய் ஆட்சி புரிய வேண்டும் அருள்தா நிறைய

Eesane kris thesu Lyrics in English

Eesanae kiristhaesu naayakanae untan Iraajyam varuvathaaka Eesanae kiristhaesu naayakanae Paasamuraுm elil paraloka raajiyam varuka Paaril narar uyarthara vaalvu peraுka Naesa anpin arutpirakaasa nerinaer peruka Neesa aniyaaya irul thaesaththil nillaatholika Nallarivu ennum kalam naadum samaththuva palam Vallamaikkuntayth thikalum vaaymaiyaam nalam Ellaarumae yaam orkulam aekathaayin seyar enum Pallaviyaip paadum ulam kolluvathaaka innilam Anjnjaanam vaerodaliya alakaiyin paeroliya Aththan unaip paar ariya aavikkuriya Meynjnjaana analeriya vinnnavaa neeyae periya Vaenthanaay aatchi puriya vaenndum arulthaa niraiya

PowerPoint Presentation Slides for the song Eesane kris thesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eesane kris thesu PPT Eesane Kris Thesu PPT

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன் Eesanae kiristhaesu naayakanae untan இராஜ்யம் வருவதாக Iraajyam varuvathaaka ஈசனே கிறிஸ்தேசு நாயகனே Eesanae kiristhaesu naayakanae பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக Paasamuraுm elil paraloka raajiyam varuka பாரில் நரர் உயர்தர வாழ்வு பெறுக Paaril narar uyarthara vaalvu peraுka நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக Naesa anpin arutpirakaasa nerinaer peruka நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக Neesa aniyaaya irul thaesaththil nillaatholika நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம் Nallarivu ennum kalam naadum samaththuva palam வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம் Vallamaikkuntayth thikalum vaaymaiyaam nalam எல்லாருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும் Ellaarumae yaam orkulam aekathaayin seyar enum பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம் Pallaviyaip paadum ulam kolluvathaaka innilam அஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழிய Anjnjaanam vaerodaliya alakaiyin paeroliya அத்தன் உனைப் பார் அறிய ஆவிக்குரிய Aththan unaip paar ariya aavikkuriya மெய்ஞ்ஞான அனலெரிய விண்ணவா நீயே பெரிய Meynjnjaana analeriya vinnnavaa neeyae periya வேந்தனாய் ஆட்சி புரிய வேண்டும் அருள்தா நிறைய Vaenthanaay aatchi puriya vaenndum arulthaa niraiya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum