🏠 Lyrics Chords Bible

Ejaman meendum varum naal nerungiduthe - எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே

எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே

எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே
எதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே…

நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்
அது உனக்கான தருணம் உணர்ந்திடு நீ
அவர் வரும் வேளை அவரோடு செல்ல
ஆயத்தமாகிடு அனுதினமும்

நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2

பெற்ற தாலந்து ஒன்றே ஆனாலும்
புதைத்திடாமல் அதை பெருக்கிடுவோம்
வெறுங்கையாய் வெட்கப்பட்டு நிற்காமல்
ஆனந்தமாய் அவர் முன் செல்லுவோம்

நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2

Edwin Paul – Ejaman meendum varum naal nerungiduthe Lyrics in English

Ejamaan meenndum varum naal nerungiduthae Ethirkonndu sella nee aayaththamaa makanae… Nanpakalo naduiravo Into naalaiyo arinthitoomae – 2 Thaamathikkum ovvoru naalum Athu unakkaana tharunam unarnthidu nee Avar varum vaelai avarodu sella Aayaththamaakidu anuthinamum Nanpakalo naduiravo Into naalaiyo arinthitoomae – 2 Petta thaalanthu onte aanaalum Puthaiththidaamal athai perukkiduvom Veraுngaiyaay vetkappattu nirkaamal Aananthamaay avar mun selluvom Nanpakalo naduiravo Into naalaiyo arinthitoomae – 2

PowerPoint Presentation Slides for the song Edwin Paul – Ejaman meendum varum naal nerungiduthe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Edwin Paul – Ejaman meendum varum naal nerungiduthe PPT Ejaman meendum varum naal nerungiduthe PPT

எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே Ejamaan meenndum varum naal nerungiduthae எதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே… Ethirkonndu sella nee aayaththamaa makanae… நன்பகலோ நடுஇரவோ Nanpakalo naduiravo இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 Into naalaiyo arinthitoomae – 2 தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் Thaamathikkum ovvoru naalum அது உனக்கான தருணம் உணர்ந்திடு நீ Athu unakkaana tharunam unarnthidu nee அவர் வரும் வேளை அவரோடு செல்ல Avar varum vaelai avarodu sella ஆயத்தமாகிடு அனுதினமும் Aayaththamaakidu anuthinamum நன்பகலோ நடுஇரவோ Nanpakalo naduiravo இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 Into naalaiyo arinthitoomae – 2 பெற்ற தாலந்து ஒன்றே ஆனாலும் Petta thaalanthu onte aanaalum புதைத்திடாமல் அதை பெருக்கிடுவோம் Puthaiththidaamal athai perukkiduvom வெறுங்கையாய் வெட்கப்பட்டு நிற்காமல் Veraுngaiyaay vetkappattu nirkaamal ஆனந்தமாய் அவர் முன் செல்லுவோம் Aananthamaay avar mun selluvom நன்பகலோ நடுஇரவோ Nanpakalo naduiravo இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 Into naalaiyo arinthitoomae – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum