🏠 Lyrics Chords Bible

Ebinezarey Ethu Varai - எபிநேசரே இது வரை

எபிநேசரே இது வரை

EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை

எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்
எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்
அல்லேலூயா (4) ஆராதனை (4)

1. வனாந்திரமோ செங்கடலோ
உன் வாழ்க்கை ஆனதோ – 2
வழி தருவார் வழி திறப்பார்
அவர் உன் நாயகரே – 2
எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்
எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்

2. எரிகோவோ மாராவோ உன்
வாழ்வின் தடைகளோ – 2
ஜெபித்திடு துதித்திடு
உன் பாதை திறந்திடுமே – 2
எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்
எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்
அல்லேலூயா (4) ஆராதனை (4)
அல்லேலூயா ஆராதனை (2)

Ebinezarey Ethu Varai - எபிநேசரே இது வரை Lyrics in English

EBINEZAREY ETHU VARAI – epinaesarae ithu varai Epinaesarae (2) ithu varai uthavi seytheer Elhoym (2) iniyum nadaththi selveer Alleluya (4) aaraathanai (4) 1. Vanaanthiramo sengadalo Un vaalkkai aanatho – 2 Vali tharuvaar vali thirappaar Avar un naayakarae – 2 Epinaesarae (2) ithu varai uthavi seytheer Elhoym (2) iniyum nadaththi selveer 2. Erikovo maaraavo un Vaalvin thataikalo – 2 Jepiththidu thuthiththidu Un paathai thiranthidumae – 2 Epinaesarae (2) ithu varai uthavi seytheer Elhoym (2) iniyum nadaththi selveer Alleluya (4) aaraathanai (4) Alleluya aaraathanai (2)

PowerPoint Presentation Slides for the song Ebinezarey Ethu Varai - எபிநேசரே இது வரை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ebinezarey Ethu Varai - எபிநேசரே இது வரை PPT Ebinezarey Ethu Varai PPT

EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை EBINEZAREY ETHU VARAI – epinaesarae ithu varai எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் Epinaesarae (2) ithu varai uthavi seytheer எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர் Elhoym (2) iniyum nadaththi selveer அல்லேலூயா (4) ஆராதனை (4) Alleluya (4) aaraathanai (4) 1. வனாந்திரமோ செங்கடலோ 1. Vanaanthiramo sengadalo உன் வாழ்க்கை ஆனதோ – 2 Un vaalkkai aanatho – 2 வழி தருவார் வழி திறப்பார் Vali tharuvaar vali thirappaar அவர் உன் நாயகரே – 2 Avar un naayakarae – 2 எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் Epinaesarae (2) ithu varai uthavi seytheer எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர் Elhoym (2) iniyum nadaththi selveer 2. எரிகோவோ மாராவோ உன் 2. Erikovo maaraavo un வாழ்வின் தடைகளோ – 2 Vaalvin thataikalo – 2 ஜெபித்திடு துதித்திடு Jepiththidu thuthiththidu உன் பாதை திறந்திடுமே – 2 Un paathai thiranthidumae – 2 எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் Epinaesarae (2) ithu varai uthavi seytheer எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர் Elhoym (2) iniyum nadaththi selveer அல்லேலூயா (4) ஆராதனை (4) Alleluya (4) aaraathanai (4) அல்லேலூயா ஆராதனை (2) Alleluya aaraathanai (2)

Ebinezarey Ethu Varai - எபிநேசரே இது வரை Song Meaning

EBINEZAREY ETHU VARAI – Ebenezer until now

Ebenezer (2) Thou hast helped thus far
Elhoim (2) you will continue to lead
Alleluia (4) Worship (4)

1. Desert or Red Sea
What happened to your life – 2
He will give way and open the way
He is your hero – 2
Ebenezer (2) Thou hast helped thus far
Elhoim (2) you will continue to lead

2. Are you Eric or Mara?
Obstacles of life – 2
Pray and praise
May your path be open – 2
Ebenezer (2) Thou hast helped thus far
Elhoim (2) you will continue to lead
Alleluia (4) Worship (4)
Alleluia Prayer (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum