🏠 Lyrics Chords Bible

Ebenezarae Ennai Nadathi - எபிநேசரே என்னை நடத்தி

எபிநேசரே என்னை நடத்தி

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி

எபிநேசரே என்னை நடத்தி வந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் உதவின எபிநேசரே
இன்னும் என்னை
நடத்தி செல்வீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2

1) யெகோவா ராப்பா
எனக்கு சுகம் தந்தீரே
உம் அன்பிற்கு அளவில்லையே
இம்மட்டும் சுகம் தந்த
யெகோவா ராப்பா குறைவின்றி காத்திடுவீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2

2) எல்ரோயீ என்னைக் காண்கின்றீரே
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் காண்கின்ற எல்ரோயீயே
இன்னும் என்னை காத்துகொள்வீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2

Ebenezarae Ennai Nadathi - எபிநேசரே என்னை நடத்தி Lyrics in English

Ebenezarae Ennai Nadathi – epinaesarae ennai nadaththi Epinaesarae ennai nadaththi vantheer Um anpirku innaiyillaiyae Immattum uthavina epinaesarae Innum ennai Nadaththi selveer – 2 Epinaesarae yekovaa raappaa Elroyee ennai kaannpavarae – 2 1) yekovaa raappaa Enakku sukam thantheerae Um anpirku alavillaiyae Immattum sukam thantha Yekovaa raappaa kuraivinti kaaththiduveer – 2 Epinaesarae yekovaa raappaa Elroyee ennai kaannpavarae – 2 2) elroyee ennaik kaannkinteerae Um anpirku innaiyillaiyae Immattum kaannkinta elroyeeyae Innum ennai kaaththukolveer – 2 Epinaesarae yekovaa raappaa Elroyee ennai kaannpavarae – 2

PowerPoint Presentation Slides for the song Ebenezarae Ennai Nadathi - எபிநேசரே என்னை நடத்தி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ebenezarae Ennai Nadathi - எபிநேசரே என்னை நடத்தி PPT Ebenezarae Ennai Nadathi PPT

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி Ebenezarae Ennai Nadathi – epinaesarae ennai nadaththi எபிநேசரே என்னை நடத்தி வந்தீர் Epinaesarae ennai nadaththi vantheer உம் அன்பிற்கு இணையில்லையே Um anpirku innaiyillaiyae இம்மட்டும் உதவின எபிநேசரே Immattum uthavina epinaesarae இன்னும் என்னை Innum ennai நடத்தி செல்வீர் – 2 Nadaththi selveer – 2 எபிநேசரே யெகோவா ராப்பா Epinaesarae yekovaa raappaa எல்ரோயீ என்னை காண்பவரே – 2 Elroyee ennai kaannpavarae – 2 1) யெகோவா ராப்பா 1) yekovaa raappaa எனக்கு சுகம் தந்தீரே Enakku sukam thantheerae உம் அன்பிற்கு அளவில்லையே Um anpirku alavillaiyae இம்மட்டும் சுகம் தந்த Immattum sukam thantha யெகோவா ராப்பா குறைவின்றி காத்திடுவீர் – 2 Yekovaa raappaa kuraivinti kaaththiduveer – 2 எபிநேசரே யெகோவா ராப்பா Epinaesarae yekovaa raappaa எல்ரோயீ என்னை காண்பவரே – 2 Elroyee ennai kaannpavarae – 2 2) எல்ரோயீ என்னைக் காண்கின்றீரே 2) elroyee ennaik kaannkinteerae உம் அன்பிற்கு இணையில்லையே Um anpirku innaiyillaiyae இம்மட்டும் காண்கின்ற எல்ரோயீயே Immattum kaannkinta elroyeeyae இன்னும் என்னை காத்துகொள்வீர் – 2 Innum ennai kaaththukolveer – 2 எபிநேசரே யெகோவா ராப்பா Epinaesarae yekovaa raappaa எல்ரோயீ என்னை காண்பவரே – 2 Elroyee ennai kaannpavarae – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum