🏠 Lyrics Chords Bible

Ean Ithayam Yaarukku Therium - என் இதயம் யாருக்கத் தெரியும்

என் இதயம் யாருக்கத் தெரியும்

என் இதயம் யாருக்கத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக்கூடும்

நெஞ்சின் ரோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே

சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ
வீசும் புயலில் படகும் தப்புமோ

மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும் ஒன்றாய் சேருமோ

அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ
ஏசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே

என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்

என் தனிமை அன் சோர்வுகள்
ஏசு என்னை தேற்றுவார்


Ean ithayam yaarukku therium Lyrics in English

En ithayam yaarukkath theriyum En vaethanai yaarukkup puriyum En thanimai en sorvukal Yaar ennai thaettakkoodum Nenjin rokangal athai minjum paarangal Thanjam intiyae ullam aenguthae Siraku otintha nilaiyil paravai parakkumo Veesum puyalil padakum thappumo Mangi eriyum vilakku perum kaattil nilaikkumo Utaintha ullamum ontay serumo Angae theriyum velichcham kalangarai theepamo Aesu raajanin mukaththin velichchamae En ithayam Yesuvukku theriyum En vaethanai Yesuvukku puriyum En thanimai an sorvukal Aesu ennai thaettaுvaar

PowerPoint Presentation Slides for the song Ean ithayam yaarukku therium

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ean ithayam yaarukku therium PPT Ean Ithayam Yaarukku Therium PPT

என் இதயம் யாருக்கத் தெரியும் En ithayam yaarukkath theriyum என் வேதனை யாருக்குப் புரியும் En vaethanai yaarukkup puriyum என் தனிமை என் சோர்வுகள் En thanimai en sorvukal யார் என்னை தேற்றக்கூடும் Yaar ennai thaettakkoodum நெஞ்சின் ரோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் Nenjin rokangal athai minjum paarangal தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே Thanjam intiyae ullam aenguthae சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ Siraku otintha nilaiyil paravai parakkumo வீசும் புயலில் படகும் தப்புமோ Veesum puyalil padakum thappumo மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோ Mangi eriyum vilakku perum kaattil nilaikkumo உடைந்த உள்ளமும் ஒன்றாய் சேருமோ Utaintha ullamum ontay serumo அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ Angae theriyum velichcham kalangarai theepamo ஏசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே Aesu raajanin mukaththin velichchamae என் இதயம் இயேசுவுக்கு தெரியும் En ithayam Yesuvukku theriyum என் வேதனை இயேசுவுக்கு புரியும் En vaethanai Yesuvukku puriyum என் தனிமை அன் சோர்வுகள் En thanimai an sorvukal ஏசு என்னை தேற்றுவார் Aesu ennai thaettaுvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum