🏠 Lyrics Chords Bible

En Belanana Devanae - என் பெலனான தேவனே

என் பெலனான தேவனே

என் பெலனான தேவனே
உம்மையே நான்
என்றென்றும் சார்ந்திடுவேன் (2)

என் பெலனே, என் துணையே,
எனக்காக யாவையும் செய்பவரே – (2)

சரீரம் பெலனற்று போய் விட்டாலும்
(எல்லா) மனிதரும் கைவிட்டு விலகினாலும்
பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவாலே
எல்லாவற்றையும் நான் செய்திடுவேன்

சாத்தான் எதிராக கெர்ஜித்தாலும்
சுற்றிலும் சத்துரு சூழ்ந்திட்டாலும்
எனக்குள்ளே இயேசு இருப்பதாலே
எல்லாவற்றையும் நான் ஜெயித்திடுவேன்

வாழ்வினில் வனாந்திரம் வந்திட்டாலும்
நேசரின் மார்பினில் சாய்ந்திடுவேன்
நேசத்தால் தினமும் நிறைந்து நானும்
நேசரின் பாதையில் தொடர்ந்திடுவேன்

மத்திய வானிலே மணவாளனை
மணவாட்டியாய் நான் சந்திக்கவே
கிருபையை சார்ந்து சிலுவை சுமந்து
அபிஷேகத்தை என்றும் காத்துக் கொள்வேன்

Dr.S.Edwin Abraham – En Belanana Devanae Lyrics in English

En pelanaana thaevanae Ummaiyae naan Ententum saarnthiduvaen (2) En pelanae, en thunnaiyae, Enakkaaka yaavaiyum seypavarae – (2) Sareeram pelanattaு poy vittalum (ellaa) manitharum kaivittu vilakinaalum Pelappaduththukinta Kristhuvaalae Ellaavattaைyum naan seythiduvaen Saaththaan ethiraaka kerjiththaalum Suttilum saththuru soolnthittalum Enakkullae Yesu iruppathaalae Ellaavattaைyum naan jeyiththiduvaen Vaalvinil vanaanthiram vanthittalum Naesarin maarpinil saaynthiduvaen Naesaththaal thinamum nirainthu naanum Naesarin paathaiyil thodarnthiduvaen Maththiya vaanilae manavaalanai Manavaattiyaay naan santhikkavae Kirupaiyai saarnthu siluvai sumanthu Apishaekaththai entum kaaththuk kolvaen

PowerPoint Presentation Slides for the song Dr.S.Edwin Abraham – En Belanana Devanae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Dr.S.Edwin Abraham – En Belanana Devanae PPT En Belanana Devanae PPT

என் பெலனான தேவனே En pelanaana thaevanae உம்மையே நான் Ummaiyae naan என்றென்றும் சார்ந்திடுவேன் (2) Ententum saarnthiduvaen (2) என் பெலனே, என் துணையே, En pelanae, en thunnaiyae, எனக்காக யாவையும் செய்பவரே – (2) Enakkaaka yaavaiyum seypavarae – (2) சரீரம் பெலனற்று போய் விட்டாலும் Sareeram pelanattaு poy vittalum (எல்லா) மனிதரும் கைவிட்டு விலகினாலும் (ellaa) manitharum kaivittu vilakinaalum பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவாலே Pelappaduththukinta Kristhuvaalae எல்லாவற்றையும் நான் செய்திடுவேன் Ellaavattaைyum naan seythiduvaen சாத்தான் எதிராக கெர்ஜித்தாலும் Saaththaan ethiraaka kerjiththaalum சுற்றிலும் சத்துரு சூழ்ந்திட்டாலும் Suttilum saththuru soolnthittalum எனக்குள்ளே இயேசு இருப்பதாலே Enakkullae Yesu iruppathaalae எல்லாவற்றையும் நான் ஜெயித்திடுவேன் Ellaavattaைyum naan jeyiththiduvaen வாழ்வினில் வனாந்திரம் வந்திட்டாலும் Vaalvinil vanaanthiram vanthittalum நேசரின் மார்பினில் சாய்ந்திடுவேன் Naesarin maarpinil saaynthiduvaen நேசத்தால் தினமும் நிறைந்து நானும் Naesaththaal thinamum nirainthu naanum நேசரின் பாதையில் தொடர்ந்திடுவேன் Naesarin paathaiyil thodarnthiduvaen மத்திய வானிலே மணவாளனை Maththiya vaanilae manavaalanai மணவாட்டியாய் நான் சந்திக்கவே Manavaattiyaay naan santhikkavae கிருபையை சார்ந்து சிலுவை சுமந்து Kirupaiyai saarnthu siluvai sumanthu அபிஷேகத்தை என்றும் காத்துக் கொள்வேன் Apishaekaththai entum kaaththuk kolvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum