🏠 Lyrics Chords Bible

Diyalangadi - டியாலங்கடி

டியாலங்கடி

டியாலங்கடி – Diyalangadi

டியாலங்கடி டியாலங்கடி
டியாங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலங்கடி ஆயலோ-2

மனுஷரால் தள்ளப்பட்டொம்
ஜனங்கள் ஆள் வெறுக்கப்பட்டோம்
எங்களைத் தேடி வந்தார்
ஏசு சாமிங்கோ
எங்க நல்ல சாமிங்கோ
உயிர் தந்த சாமிங்கோ
பாவங்களப் போக்கி விட்டார்
சாபங்கள நீக்கி விட்டார்-2

ஏசு சாமிங்கோ
எங்க நல்ல சாமிங்கோ-2

ஊறு ஊரா சுத்திடுவோம்
பாசிமணி வித்திடுவோம்
ஏசுவ ஒருநாளும் மறக்கவே மாட்டோம்
ஜெபிக்காம இறுக்கவே மாட்டோம்
ஜெபித்து ஜெயமெடுப்போம்
பாட்டு நல்லா பாடிடுவோம்
டேந்ஸூம் போட்டிட்டுவோம்
ஏசு சாமிங்கோ
எங்க நல்ல சாமிங்கோ-2
போடு-டியாலங்கடி’3 டியாலோ

3.கூட்டமாக இருந்திடுவோம்
பகிர்ந்து கொடுத்திடுவோம்
பரிசுத்த பாதையிலே சென்றிடுவோம்
பண்போடு நடந்திடுவோம்
அன்போடு பேசிடுவோம்
பரலோகம் சென்றிடுவோம்
பாடுகளை சகித்திடுவோம்-2
ஏசு சாமிங்க எங்க நல்ல சாமிங்க-2
போடு-டியாலங்க்டி -3 டியாலோ 4

டியாலங்கடி - Diyalangadi Lyrics in English

Tiyaalangati – Diyalangadi Tiyaalangati tiyaalangati Tiyaangati tiyaalo Tiyaalangati tiyaalangati aayalo-2 Manusharaal thallappattaொm Janangal aal veraுkkappattaோm Engalaith thaeti vanthaar Aesu saamingaோ Enga nalla saamingaோ Uyir thantha saamingaோ Paavangalap pokki vittar Saapangala neekki vittar-2 Aesu saamingaோ Enga nalla saamingaோ-2 Ooraு ooraa suththiduvom Paasimanni viththiduvom Aesuva orunaalum marakkavae maattaோm Jepikkaama iraுkkavae maattaோm Jepiththu jeyameduppom Paattu nallaa paadiduvom Taensoom pottittuvom Aesu saamingaோ Enga nalla saamingaோ-2 Podu-tiyaalangati’3 tiyaalo 3.koottamaaka irunthiduvom Pakirnthu koduththiduvom Parisuththa paathaiyilae sentiduvom Pannpodu nadanthiduvom Anpodu paesiduvom Paralokam sentiduvom Paadukalai sakiththiduvom-2 Aesu saaminga enga nalla saaminga-2 Podu-tiyaalanga்ti -3 tiyaalo 4

PowerPoint Presentation Slides for the song டியாலங்கடி - Diyalangadi

by clicking the fullscreen button in the Top left. Or you can download டியாலங்கடி - Diyalangadi PPT Diyalangadi PPT

டியாலங்கடி – Diyalangadi Tiyaalangati – Diyalangadi டியாலங்கடி டியாலங்கடி Tiyaalangati tiyaalangati டியாங்கடி டியாலோ Tiyaangati tiyaalo டியாலங்கடி டியாலங்கடி ஆயலோ-2 Tiyaalangati tiyaalangati aayalo-2 மனுஷரால் தள்ளப்பட்டொம் Manusharaal thallappattaொm ஜனங்கள் ஆள் வெறுக்கப்பட்டோம் Janangal aal veraுkkappattaோm எங்களைத் தேடி வந்தார் Engalaith thaeti vanthaar ஏசு சாமிங்கோ Aesu saamingaோ எங்க நல்ல சாமிங்கோ Enga nalla saamingaோ உயிர் தந்த சாமிங்கோ Uyir thantha saamingaோ பாவங்களப் போக்கி விட்டார் Paavangalap pokki vittar சாபங்கள நீக்கி விட்டார்-2 Saapangala neekki vittar-2 ஏசு சாமிங்கோ Aesu saamingaோ எங்க நல்ல சாமிங்கோ-2 Enga nalla saamingaோ-2 ஊறு ஊரா சுத்திடுவோம் Ooraு ooraa suththiduvom பாசிமணி வித்திடுவோம் Paasimanni viththiduvom ஏசுவ ஒருநாளும் மறக்கவே மாட்டோம் Aesuva orunaalum marakkavae maattaோm ஜெபிக்காம இறுக்கவே மாட்டோம் Jepikkaama iraுkkavae maattaோm ஜெபித்து ஜெயமெடுப்போம் Jepiththu jeyameduppom பாட்டு நல்லா பாடிடுவோம் Paattu nallaa paadiduvom டேந்ஸூம் போட்டிட்டுவோம் Taensoom pottittuvom ஏசு சாமிங்கோ Aesu saamingaோ எங்க நல்ல சாமிங்கோ-2 Enga nalla saamingaோ-2 போடு-டியாலங்கடி’3 டியாலோ Podu-tiyaalangati’3 tiyaalo 3.கூட்டமாக இருந்திடுவோம் 3.koottamaaka irunthiduvom பகிர்ந்து கொடுத்திடுவோம் Pakirnthu koduththiduvom பரிசுத்த பாதையிலே சென்றிடுவோம் Parisuththa paathaiyilae sentiduvom பண்போடு நடந்திடுவோம் Pannpodu nadanthiduvom அன்போடு பேசிடுவோம் Anpodu paesiduvom பரலோகம் சென்றிடுவோம் Paralokam sentiduvom பாடுகளை சகித்திடுவோம்-2 Paadukalai sakiththiduvom-2 ஏசு சாமிங்க எங்க நல்ல சாமிங்க-2 Aesu saaminga enga nalla saaminga-2 போடு-டியாலங்க்டி -3 டியாலோ 4 Podu-tiyaalanga்ti -3 tiyaalo 4

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum