Ulagam irundu irukkaiyila - உலகம் இருண்டு இருக்கையில
உலகம் இருண்டு இருக்கையில
உலகம் இருண்டு இருக்கையில
உறவு அழிஞ்சு கிடக்கையில
இருளாய் எல்லாம் இருக்கையில
ஒளியாய் ஒருவர் அவதரித்தார் – 2
தானா என்ன தேடி வந்தாரு
தானா என்ன தேடி வந்தாரு
என்ன நானானு நினைக்க வச்சாரு
என்ன நானானு நினைக்க வச்சாரு
நம்ம உன்னத தேவன சொன்னே
உலகத்தோட மீட்பர சொன்னே – நமக்கு
வாழ்வுதரும் வார்த்தய சொன்னே – நம்ம
வாழ வைக்கும் இயேசுவ சொன்னே – 2
நம்ம தந்தையே மகனாய் வந்தாரு
மந்தையாகி மீட்டெடுத்தாரு
நம்ம தந்தையே மகனாய் வந்தாரு
மந்தையாகி மீட்டெடுத்தாரு – யே
சிந்தையில தெளிவ தந்தாரு
சிந்தையில தெளிவ தந்தாரு
என்ன சொந்தமாக்கி அழகு பார்த்தாரு
என்ன சொந்தமாக்கி அழகு பார்த்தாரு – நம்ம உன்னத
Dishan – Ulagam irundu irukkaiyila Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Dishan – Ulagam irundu irukkaiyila
by clicking the fullscreen button in the Top left. Or you can download Dishan – Ulagam irundu irukkaiyila PPT Ulagam irundu irukkaiyila PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum