Dhevanaal Koodadhadhu Ondrumillae - என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
உடைந்து போன என்னை
உருவாக்கிடக்கூடும்
தள்ளப்பட்ட என்னை தலைவன்
ஆக்கிடக்கூடும் நம்(2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என்
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2)
சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்
எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்(2)
கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம்
நிறைவேற்றிடக்கூடும்(2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6)
Dhevanaal Koodadhadhu Ondrumillae - என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Dhevanaal Koodadhadhu Ondrumillae - என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
by clicking the fullscreen button in the Top left. Or you can download Dhevanaal Koodadhadhu Ondrumillae - என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை PPT Dhevanaal Koodadhadhu Ondrumillae PPT
Dhevanaal Koodadhadhu Ondrumillae - என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை Song Meaning
A broken me
may create
Leader of the pushed me
may make us(2)
Nothing is impossible for my God
Nothing is impossible for Jesus(2)
A little can turn into a thousand
May raise the humble from the mire(2)
Miracles can be done with the naked eye
All my prayers
may fulfill(2)
Nothing is impossible with my God(6)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum