🏠 Lyrics Chords Bible

Dhesamellam Azhiyudhe - தேசமெல்லாம் அழியுதே

தேசமெல்லாம் அழியுதே

தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே – 2

திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல – தேசமெல்லாம்

பட்டிதொட்டி கிராமமெல்லாம்
இயேசுவை அறியணும்
பட்டணம் தேசமெல்லாம்
இயேசுவை அறியணும் – தேசமெல்லாம்

கண்கள் திறக்கணும்
இதயம் உணரணும்
கர்த்தர் தெய்வம் என்று
ஜனங்கள் உணரணும் – தேசமெல்லாம்

வாழுகின்ற ஒரு வாழ்க்கை
இயேசுவுக்காய் வாழணும்
வாழ்நாள் முழுவதும்
அவருக்காய் ஓடணும்

திறப்பில் நிற்க நானிருக்கேன்
நம்புங்கப்பா என்னை
நம்புங்கப்பா

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam Azhiyudhe Lyrics in English

Thaesamellaam aliyuthae Paavaththil aliyuthae Seerkettu pokuthae Seeralinthu ponathae – 2 Thirappilae nirka yaarumilla Mantada oruvarilla – thaesamellaam Pattithotti kiraamamellaam Yesuvai ariyanum Pattanam thaesamellaam Yesuvai ariyanum – thaesamellaam Kannkal thirakkanum Ithayam unaranum Karththar theyvam entu Janangal unaranum – thaesamellaam Vaalukinta oru vaalkkai Yesuvukkaay vaalanum Vaalnaal muluvathum Avarukkaay odanum Thirappil nirka naanirukkaen Nampungappaa ennai Nampungappaa

PowerPoint Presentation Slides for the song தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam Azhiyudhe

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam Azhiyudhe PPT Dhesamellam Azhiyudhe PPT

தேசமெல்லாம் அழியுதே Thaesamellaam aliyuthae பாவத்தில் அழியுதே Paavaththil aliyuthae சீர்கெட்டு போகுதே Seerkettu pokuthae சீரழிந்து போனதே – 2 Seeralinthu ponathae – 2 திறப்பிலே நிற்க யாருமில்ல Thirappilae nirka yaarumilla மன்றாட ஒருவரில்ல – தேசமெல்லாம் Mantada oruvarilla – thaesamellaam பட்டிதொட்டி கிராமமெல்லாம் Pattithotti kiraamamellaam இயேசுவை அறியணும் Yesuvai ariyanum பட்டணம் தேசமெல்லாம் Pattanam thaesamellaam இயேசுவை அறியணும் – தேசமெல்லாம் Yesuvai ariyanum – thaesamellaam கண்கள் திறக்கணும் Kannkal thirakkanum இதயம் உணரணும் Ithayam unaranum கர்த்தர் தெய்வம் என்று Karththar theyvam entu ஜனங்கள் உணரணும் – தேசமெல்லாம் Janangal unaranum – thaesamellaam வாழுகின்ற ஒரு வாழ்க்கை Vaalukinta oru vaalkkai இயேசுவுக்காய் வாழணும் Yesuvukkaay vaalanum வாழ்நாள் முழுவதும் Vaalnaal muluvathum அவருக்காய் ஓடணும் Avarukkaay odanum திறப்பில் நிற்க நானிருக்கேன் Thirappil nirka naanirukkaen நம்புங்கப்பா என்னை Nampungappaa ennai நம்புங்கப்பா Nampungappaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum