Chords
🏠 Lyrics Chords Bible

Devathi Devan Rajathi - தேவாதி தேவன் இராஜாதி ராஜன்

தேவாதி தேவன் இராஜாதி ராஜன்

Devathi Devan Rajathi
தேவாதி தேவன் இராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே

மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்

1. திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே
2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
3. சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த
அணைத்து மகிழ்பவரே
5. உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை
பாட வைத்தீரே

Devathi Devan Rajathi -தேவாதி தேவன் இராஜாதி Lyrics in English

Devathi Devan Rajathi Thaevaathi Dhevan iraajaathi raajan Vaalka vaalkavae Karththaathi Karththar mannaathi mannan Vaalka vaalkavae Makimai umakkuththaan Maatchimai umakkuththaan Makimai umakkuththaan Maatchimai athuvum umakkuththaan 1. Thisai theriyaamal oti Alainthaen thaeti vantheerae Siluvaiyil thongi iraththam sinthi Iratchiththu annaiththeerae 2. Eththanai nanmai enakkuch seytheer Eppati nanti solvaen Vaalnaalellaam umakkaay vaalnthu Um panni seythiduvaen 3. Sothanai naeram vaethanai vaelai Thuthikka vaiththeerae Ethiraay paesum ithayangalai Naesikka vaiththeerae 4. Vaennduvatharkum ninaippatharkum Athikamaay seypavarae Meenndum meenndum aaraுthal thantha Annaiththu makilpavarae 5. Ulaiyaana settil vaalntha Ennai thookki eduththeerae Kanmalaiyin maelniraுththi – ennai Paada vaiththeerae

PowerPoint Presentation Slides for the song Devathi Devan Rajathi -தேவாதி தேவன் இராஜாதி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devathi Devan Rajathi -தேவாதி தேவன் இராஜாதி PPT Devathi Devan Rajathi PPT

Devathi Devan Rajathi தேவாதி தேவன் இராஜாதி ராஜன் Thaevaathi Dhevan iraajaathi raajan வாழ்க வாழ்கவே Vaalka vaalkavae கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன் Karththaathi Karththar mannaathi mannan வாழ்க வாழ்கவே Vaalka vaalkavae மகிமை உமக்குத்தான் Makimai umakkuththaan மாட்சிமை உமக்குத்தான் Maatchimai umakkuththaan மகிமை உமக்குத்தான் Makimai umakkuththaan மாட்சிமை அதுவும் உமக்குத்தான் Maatchimai athuvum umakkuththaan 1. திசை தெரியாமல் ஓடி 1. Thisai theriyaamal oti அலைந்தேன் தேடி வந்தீரே Alainthaen thaeti vantheerae சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி Siluvaiyil thongi iraththam sinthi இரட்சித்து அணைத்தீரே Iratchiththu annaiththeerae 2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் 2. Eththanai nanmai enakkuch seytheer எப்படி நன்றி சொல்வேன் Eppati nanti solvaen வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து Vaalnaalellaam umakkaay vaalnthu உம் பணி செய்திடுவேன் Um panni seythiduvaen 3. சோதனை நேரம் வேதனை வேளை 3. Sothanai naeram vaethanai vaelai துதிக்க வைத்தீரே Thuthikka vaiththeerae எதிராய் பேசும் இதயங்களை Ethiraay paesum ithayangalai நேசிக்க வைத்தீரே Naesikka vaiththeerae 4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் 4. Vaennduvatharkum ninaippatharkum அதிகமாய் செய்பவரே Athikamaay seypavarae மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த Meenndum meenndum aaraுthal thantha அணைத்து மகிழ்பவரே Annaiththu makilpavarae 5. உளையான சேற்றில் வாழ்ந்த 5. Ulaiyaana settil vaalntha என்னை தூக்கி எடுத்தீரே Ennai thookki eduththeerae கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை Kanmalaiyin maelniraுththi – ennai பாட வைத்தீரே Paada vaiththeerae

Devathi Devan Rajathi -தேவாதி தேவன் இராஜாதி Song Meaning

Devathi Devan Rajathi
Devadi Devan Rajati Rajan
Long live long live
Lord Kartadi is king of Mannati
Long live long live

To You be the glory
Glory be to You
To You be the glory
The majesty is yours too

1. Run without direction
I wandered and came looking for you
Hanged on the cross and bled
Save and extinguish
2. How much good you have done for me
How can I thank you?
Live like you for the rest of your life
I will do your work
3. The time of trial is the time of torment
Praised be you
Hearts that speak against
You made me love you
4. To wish and think
He who does more
Comforted again and again
All-joyer
5. Lived in muddy mud
You picked me up
Standing on top of the rock – me
You made me sing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum