🏠 Lyrics Chords Bible

Devasanapathium Senai - தேவாசனப்பதியும் சேனை

தேவாசனப்பதியும் சேனை

1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்
தேவர் குலமாய் வாரதாரையா? இவர்
தேவ னுரைப்படி
பவ வினைப்படி
ஏவை மனப்படி
ஆவல் மிகப்படி
வணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர்

2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வென
ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்
உத்தம நேசனாம்
சத்திய போசனாம்
பத்தரின் வாசனாம்
நித்திய ஈசனாம்
உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர்

3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்
பாவலருடன் வாரதாரையா? இவர்
பசியற்றிருந்தவர்
பொசிப்பற்றிருந்தவர்
வசைபெற்றிருந்தவர்
அசைவற்றிருந்தவர்
பாவ விமோசன ராசன் தானையா.- இவர்

4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்
சிங்காரமாய் வருவதாரையா? இவர்
சீருற்றதிபனாம்
பேர் பெருற்றிறைவனாம்
ாருற்றதிபனாம்
வேருற்றெழுந்தனாம்
சீவ வழி சொல்வரிவர் தானையா.- இவர்

5.எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே
குருத்தோலை வருவதாரையா? இவர்
அரிவை பவமற
பெருமை நிதந்தர
கிருபை துரந்தர
அருமை நிரந்தர
ஏசு கிறிஸ்திறைவர் தானையா.- இவர்

6.வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப
வஸ்திரமீதில் வீச வாரதாரையா? இவர்
வல்லவராங் குரு
சொல் தவறாக் குரு
நல்லவராங் குரு
துல்லிய சற் குரு
வரமிகுந்த சற்குரு தானையா.- இவர்

Devasanapathium Senai - தேவாசனப்பதியும் சேனை Lyrics in English

1.thaevaasanappathiyum senaith thootharaivittuth Thaevar kulamaay vaarathaaraiyaa? Ivar Thaeva nuraippati Pava vinaippati Aevai manappati Aaval mikappati Vanangunj jekajothip porul! Thaanaiyaa- ivar 2.munnanni pinnanniyini losannaa! Hosanna vena Or mariyinmeethil vaarathaaraiyaa? Ivar Uththama naesanaam Saththiya posanaam Paththarin vaasanaam Niththiya eesanaam Unnathaththin maenmaith theyvan thaanaiyaa- ivar 3.paalar thuthiththidavum njaalam mathiththidavum Paavalarudan vaarathaaraiyaa? Ivar Pasiyattirunthavar Posippattirunthavar Vasaipettirunthavar Asaivattirunthavar Paava vimosana raasan thaanaiyaa.- ivar 4.seeyon kumaariyidam naeyamathaakath thaetich Singaaramaay varuvathaaraiyaa? Ivar Seeruttathipanaam Paer peruttiraivanaam ாruttathipanaam Vaeruttelunthanaam Seeva vali solvarivar thaanaiyaa.- ivar 5.Jerusalem veethivali periya thiraludanae Kuruththolai varuvathaaraiyaa? Ivar Arivai pavamara Perumai nithanthara Kirupai thuranthara Arumai niranthara Aesu kiristhiraivar thaanaiyaa.- ivar 6.valiyil marak kilaikal varisaiyathaayp parappa Vasthirameethil veesa vaarathaaraiyaa? Ivar Vallavaraang kuru Sol thavaraak kuru Nallavaraang kuru Thulliya sar kuru Varamikuntha sarkuru thaanaiyaa.- ivar

PowerPoint Presentation Slides for the song Devasanapathium Senai - தேவாசனப்பதியும் சேனை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devasanapathium Senai - தேவாசனப்பதியும் சேனை PPT Devasanapathium Senai PPT

1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத் 1.thaevaasanappathiyum senaith thootharaivittuth தேவர் குலமாய் வாரதாரையா? இவர் Thaevar kulamaay vaarathaaraiyaa? Ivar தேவ னுரைப்படி Thaeva nuraippati பவ வினைப்படி Pava vinaippati ஏவை மனப்படி Aevai manappati ஆவல் மிகப்படி Aaval mikappati வணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர் Vanangunj jekajothip porul! Thaanaiyaa- ivar 2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வென 2.munnanni pinnanniyini losannaa! Hosanna vena ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர் Or mariyinmeethil vaarathaaraiyaa? Ivar உத்தம நேசனாம் Uththama naesanaam சத்திய போசனாம் Saththiya posanaam பத்தரின் வாசனாம் Paththarin vaasanaam நித்திய ஈசனாம் Niththiya eesanaam உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர் Unnathaththin maenmaith theyvan thaanaiyaa- ivar 3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும் 3.paalar thuthiththidavum njaalam mathiththidavum பாவலருடன் வாரதாரையா? இவர் Paavalarudan vaarathaaraiyaa? Ivar பசியற்றிருந்தவர் Pasiyattirunthavar பொசிப்பற்றிருந்தவர் Posippattirunthavar வசைபெற்றிருந்தவர் Vasaipettirunthavar அசைவற்றிருந்தவர் Asaivattirunthavar பாவ விமோசன ராசன் தானையா.- இவர் Paava vimosana raasan thaanaiyaa.- ivar 4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச் 4.seeyon kumaariyidam naeyamathaakath thaetich சிங்காரமாய் வருவதாரையா? இவர் Singaaramaay varuvathaaraiyaa? Ivar சீருற்றதிபனாம் Seeruttathipanaam பேர் பெருற்றிறைவனாம் Paer peruttiraivanaam ாருற்றதிபனாம் ாruttathipanaam வேருற்றெழுந்தனாம் Vaeruttelunthanaam சீவ வழி சொல்வரிவர் தானையா.- இவர் Seeva vali solvarivar thaanaiyaa.- ivar 5.எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே 5.Jerusalem veethivali periya thiraludanae குருத்தோலை வருவதாரையா? இவர் Kuruththolai varuvathaaraiyaa? Ivar அரிவை பவமற Arivai pavamara பெருமை நிதந்தர Perumai nithanthara கிருபை துரந்தர Kirupai thuranthara அருமை நிரந்தர Arumai niranthara ஏசு கிறிஸ்திறைவர் தானையா.- இவர் Aesu kiristhiraivar thaanaiyaa.- ivar 6.வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப 6.valiyil marak kilaikal varisaiyathaayp parappa வஸ்திரமீதில் வீச வாரதாரையா? இவர் Vasthirameethil veesa vaarathaaraiyaa? Ivar வல்லவராங் குரு Vallavaraang kuru சொல் தவறாக் குரு Sol thavaraak kuru நல்லவராங் குரு Nallavaraang kuru துல்லிய சற் குரு Thulliya sar kuru வரமிகுந்த சற்குரு தானையா.- இவர் Varamikuntha sarkuru thaanaiyaa.- ivar

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar