🏠 Lyrics Chords Bible

Devareer Neer Sagalamum Seiya Vallavar - தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Devareer Neer Sagalamum Seiya Vallavar
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்

1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்

2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்

உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது

Devareer Neer Sagalamum Seiya Vallavar Lyrics in English

Devareer Neer Sagalamum Seiya Vallavar Thaevareer neer sakalamum seyya vallavar Thaevanae umakku oppaana Dhevan yaar -2 Neer seyya ninaiththathu niraivaeraுm Neer seyvathai thaduppavan yaar -2 -thaevareer 1. Tharisanam thanthavar neer allavo Thavaraamal niraivaetti mutippeerae Savaalkal entum jeyiththiduvaen Sarva vallavar neer thaanae -2 -thaevareer 2. Thataikalai utaippavar neer thaanae Thaduppavar evarum ingillaiyae Kadalaiyum aattaைyum kadanthiduvaen Kanmalaiyae ummai thuthiththiduvaen -2 -thaevareer Umakku oppaanavar yaar Umakku oppaanavar yaar -2 (intha) vaanaththilum poomiyilum Umakku oppaanavar yaar -2 – neer seyya ninaiththathu

PowerPoint Presentation Slides for the song Devareer Neer Sagalamum Seiya Vallavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devareer Neer Sagalamum Seiya Vallavar PPT

Devareer Neer Sagalamum Seiya Vallavar தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர் Thaevareer neer sakalamum seyya vallavar தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2 Thaevanae umakku oppaana Dhevan yaar -2 நீர் செய்ய நினைத்தது நிறைவேறும் Neer seyya ninaiththathu niraivaeraுm நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர் Neer seyvathai thaduppavan yaar -2 -thaevareer 1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ 1. Tharisanam thanthavar neer allavo தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே Thavaraamal niraivaetti mutippeerae சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன் Savaalkal entum jeyiththiduvaen சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர் Sarva vallavar neer thaanae -2 -thaevareer 2. தடைகளை உடைப்பவர் நீர் தானே 2. Thataikalai utaippavar neer thaanae தடுப்பவர் எவரும் இங்கில்லையே Thaduppavar evarum ingillaiyae கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன் Kadalaiyum aattaைyum kadanthiduvaen கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர் Kanmalaiyae ummai thuthiththiduvaen -2 -thaevareer உமக்கு ஒப்பானவர் யார் Umakku oppaanavar yaar உமக்கு ஒப்பானவர் யார் -2 Umakku oppaanavar yaar -2 (இந்த) வானத்திலும் பூமியிலும் (intha) vaanaththilum poomiyilum உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது Umakku oppaanavar yaar -2 – neer seyya ninaiththathu

Devareer Neer Sagalamum Seiya Vallavar Song Meaning

Devareer Neer Sagalamum Seiya Vallavar
Devarir Ne is able to do everything
O God, who is a God like you -2
What you want to do will come true
Who can prevent you from doing -2 -God

1. You are not the one who gave the vision
You will complete it without fail
I will always overcome challenges
You are the Almighty -2 -God

2. You are the breaker of barriers
There is no one to stop
I will cross the sea and the river
I will praise you – 2 – God

Who is like you?
Who is like you -2
In (this) heaven and earth
Who is like you -2 – You thought to do

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum