🏠 Lyrics Chords Bible

Vanmeethil vazhum thoothargale - வான்மீதில் வாழும் தூதர்களே

வான்மீதில் வாழும் தூதர்களே

வான்மீதில் வாழும் தூதர்களே
மண்ணில் வாழும் மாந்தர்கட்காய்
பூலோகம் வந்த இயேசுவையே
போற்றிப்பாடிட வந்தீர்களா

போற்றிப் பாடுங்கள் ராஜாவை
உயர்த்திப் பாடுங்கள்
நம் யேசு பிறந்துவிட்டார்
போற்றிப் பாடுங்கள் இயேசுவை
உயர்த்திப் பாடுங்கள்
சமாதானம் பிறந்துவிட்டார்

பரலோகத்தில் சிங்காசனத்தில்
வீற்றாளும் ராஜா இவர் (2)
தாழ்மையாக இப்பூவினில்
நமக்காக வந்துதித்தார் – போற்றிப் பாடுங்கள்

நம் வாழ்க்கையில் விளக்கேற்றிட
நம்மையும் வாழ வைத்திட
நம் உயிராக பிறந்தாரே
நம் உள்ளே மலர்ந்தாரே – போற்றிப் பாடுங்கள்

Devaputhiran – Vanmeethil vazhum thoothargale Lyrics in English

Vaanmeethil vaalum thootharkalae Mannnnil vaalum maantharkatkaay Poolokam vantha Yesuvaiyae Pottippaatida vantheerkalaa Pottip paadungal raajaavai Uyarththip paadungal Nam yaesu piranthuvittar Pottip paadungal Yesuvai Uyarththip paadungal Samaathaanam piranthuvittar Paralokaththil singaasanaththil Veettaாlum raajaa ivar (2) Thaalmaiyaaka ippoovinil Namakkaaka vanthuthiththaar – pottip paadungal Nam vaalkkaiyil vilakkaettida Nammaiyum vaala vaiththida Nam uyiraaka piranthaarae Nam ullae malarnthaarae – pottip paadungal

PowerPoint Presentation Slides for the song Devaputhiran – Vanmeethil vazhum thoothargale

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devaputhiran – Vanmeethil vazhum thoothargale PPT Vanmeethil vazhum thoothargale PPT

வான்மீதில் வாழும் தூதர்களே Vaanmeethil vaalum thootharkalae மண்ணில் வாழும் மாந்தர்கட்காய் Mannnnil vaalum maantharkatkaay பூலோகம் வந்த இயேசுவையே Poolokam vantha Yesuvaiyae போற்றிப்பாடிட வந்தீர்களா Pottippaatida vantheerkalaa போற்றிப் பாடுங்கள் ராஜாவை Pottip paadungal raajaavai உயர்த்திப் பாடுங்கள் Uyarththip paadungal நம் யேசு பிறந்துவிட்டார் Nam yaesu piranthuvittar போற்றிப் பாடுங்கள் இயேசுவை Pottip paadungal Yesuvai உயர்த்திப் பாடுங்கள் Uyarththip paadungal சமாதானம் பிறந்துவிட்டார் Samaathaanam piranthuvittar பரலோகத்தில் சிங்காசனத்தில் Paralokaththil singaasanaththil வீற்றாளும் ராஜா இவர் (2) Veettaாlum raajaa ivar (2) தாழ்மையாக இப்பூவினில் Thaalmaiyaaka ippoovinil நமக்காக வந்துதித்தார் – போற்றிப் பாடுங்கள் Namakkaaka vanthuthiththaar – pottip paadungal நம் வாழ்க்கையில் விளக்கேற்றிட Nam vaalkkaiyil vilakkaettida நம்மையும் வாழ வைத்திட Nammaiyum vaala vaiththida நம் உயிராக பிறந்தாரே Nam uyiraaka piranthaarae நம் உள்ளே மலர்ந்தாரே – போற்றிப் பாடுங்கள் Nam ullae malarnthaarae – pottip paadungal

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar