🏠 Lyrics Chords Bible

Devanukke Magimai Deivathirkke Magimai - தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

 
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீடடவரே தினம் உமக்கே மகிமை – ஐயா
வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – ஐயா

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – ஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – ஐயா

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – ஐயா

Devanukke Magimai Deivathirkke Magimai Lyrics in English

Thaevanukkae makimai theyvaththirkae makimai   Thaevanukkae makimai theyvaththirkae makimai Thaeti vanthu meedadavarae thinam umakkae makimai – aiyaa Vaalka vaalka um naamam vaalka 1. Unnathaththil thaevanukkae Makimai unndaakattum – inthap Poomiyilae samaathaanamum Piriyamum unndaakattum – aiyaa 2. Sevikalai neer thiranthu vittir Seyvom um siththam – inthap Puvithanilae um viruppam Pooranamaakattumae – aiyaa 3. Elimaiyaana engalaiyae Entum ninaippavarae – engal Olimayamae thunnaiyaalarae Ullaththin aaraுthalae – aiyaa 4. Thaedukira anaivarumae Makilnthu kalikoorattum – intu Paadukira yaavarumae Parisuththam aakattumae – aiyaa 5. Kurai neekkum vallavarae Koti sthoththiramae – paavak Karai pokkum karththaavae Kalvaari naayakanae – aiyaa

PowerPoint Presentation Slides for the song Devanukke Magimai Deivathirkke Magimai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devanukke Magimai Deivathirkke Magimai PPT

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை Thaevanukkae makimai theyvaththirkae makimai தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை Thaevanukkae makimai theyvaththirkae makimai தேடி வந்து மீடடவரே தினம் உமக்கே மகிமை – ஐயா Thaeti vanthu meedadavarae thinam umakkae makimai – aiyaa வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க Vaalka vaalka um naamam vaalka 1. உன்னதத்தில் தேவனுக்கே 1. Unnathaththil thaevanukkae மகிமை உண்டாகட்டும் – இந்தப் Makimai unndaakattum – inthap பூமியிலே சமாதானமும் Poomiyilae samaathaanamum பிரியமும் உண்டாகட்டும் – ஐயா Piriyamum unndaakattum – aiyaa 2. செவிகளை நீர் திறந்து விட்டீர் 2. Sevikalai neer thiranthu vittir செய்வோம் உம் சித்தம் – இந்தப் Seyvom um siththam – inthap புவிதனிலே உம் விருப்பம் Puvithanilae um viruppam பூரணமாகட்டுமே – ஐயா Pooranamaakattumae – aiyaa 3. எளிமையான எங்களையே 3. Elimaiyaana engalaiyae என்றும் நினைப்பவரே – எங்கள் Entum ninaippavarae – engal ஒளிமயமே துணையாளரே Olimayamae thunnaiyaalarae உள்ளத்தின் ஆறுதலே – ஐயா Ullaththin aaraுthalae – aiyaa 4. தேடுகிற அனைவருமே 4. Thaedukira anaivarumae மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று Makilnthu kalikoorattum – intu பாடுகிற யாவருமே Paadukira yaavarumae பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா Parisuththam aakattumae – aiyaa 5. குறை நீக்கும் வல்லவரே 5. Kurai neekkum vallavarae கோடி ஸ்தோத்திரமே – பாவக் Koti sthoththiramae – paavak கறை போக்கும் கர்த்தாவே Karai pokkum karththaavae கல்வாரி நாயகனே – ஐயா Kalvaari naayakanae – aiyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum