🏠 Lyrics Chords Bible

Devanin Aalayam Parisutha - தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே
நாம் தேவ பிள்ளைகளானோம்
அவர் சொந்த ஜனமானோம்

நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்து கொள்வோம்
பரிசுத்த ஜாதியாக

கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்

இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே
நாம் மறுரூபமாகிடுவோம்
மகிமையில் சேர்ந்திடுவோம்

Devanin aalayam parisutha Lyrics in English

Thaevanin aalayamae Parisuththa aalayamae Makimaiyin aalayamae naamae avvaalayamae Yesuvin iraththaththaal meetkappattaோm Avarukkaay kirayamaay kollappattaோm Thaevanin aaviyaal nirappappattaோmae Naam thaeva pillaikalaanom Avar sontha janamaanom Naam ini nammutaiyavarkalalla Avarae nam sareeraththin sonthamaanavar Vanjikkappadaamal theettuppaduththaamal Parisuththam kaaththu kolvom Parisuththa jaathiyaaka Karththarukkul entum isainthiruppom Avarudan orae aaviyaayiruppom Aaviyinaalum sareeraththinaalum Makimai seluththiduvom karththarukkae entum Yesuvin varukai nerungiduthae Avarin pirasannam virainthiduthae Makimai mael makimai atainthiduvomae Naam maraுroopamaakiduvom Makimaiyil sernthiduvom

PowerPoint Presentation Slides for the song Devanin aalayam parisutha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devanin aalayam parisutha PPT Devanin Aalayam Parisutha PPT

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே Thaevanin aalayamae Parisuththa aalayamae மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே Makimaiyin aalayamae naamae avvaalayamae இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் Yesuvin iraththaththaal meetkappattaோm அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம் Avarukkaay kirayamaay kollappattaோm தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே Thaevanin aaviyaal nirappappattaோmae நாம் தேவ பிள்ளைகளானோம் Naam thaeva pillaikalaanom அவர் சொந்த ஜனமானோம் Avar sontha janamaanom நாம் இனி நம்முடையவர்களல்ல Naam ini nammutaiyavarkalalla அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர் Avarae nam sareeraththin sonthamaanavar வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல் Vanjikkappadaamal theettuppaduththaamal பரிசுத்தம் காத்து கொள்வோம் Parisuththam kaaththu kolvom பரிசுத்த ஜாதியாக Parisuththa jaathiyaaka கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம் Karththarukkul entum isainthiruppom அவருடன் ஒரே ஆவியாயிருப்போம் Avarudan orae aaviyaayiruppom ஆவியினாலும் சரீரத்தினாலும் Aaviyinaalum sareeraththinaalum மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும் Makimai seluththiduvom karththarukkae entum இயேசுவின் வருகை நெருங்கிடுதே Yesuvin varukai nerungiduthae அவரின் பிரசன்னம் விரைந்திடுதே Avarin pirasannam virainthiduthae மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே Makimai mael makimai atainthiduvomae நாம் மறுரூபமாகிடுவோம் Naam maraுroopamaakiduvom மகிமையில் சேர்ந்திடுவோம் Makimaiyil sernthiduvom

Devanin aalayam parisutha Song Meaning

The temple of God is the holy temple
We are the temple of glory

We are redeemed by the blood of Jesus
We were purchased by him
Be filled with the Spirit of God
We are children of God
He became his own people

We are no longer ourselves
He is the owner of our body
Undeceived and uncontaminated
Let's keep it holy
As a holy nation

May we always be in tune with God
Let us be one spirit with Him
In spirit and in body
Let us give glory to the Lord forever

The coming of Jesus is near
Hasten his presence
May we attain glory upon glory
We will transform
Let's join in the glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum