🏠 Lyrics Chords Bible

Devane Un Pathathil - தேவனே உம் பாதத்தில்

தேவனே உம் பாதத்தில்

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில்

தேவனே உம் பாதத்தில்
நாங்கள் வந்தடைந்தோம்
நீர் ஏற்றுக்கொள்வீர்-2

உம் கிருபை எங்களை தாங்கினது
உம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே

1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்
நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை

2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்
கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை

3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்
இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை

Devane Un Pathathil - தேவனே உம் பாதத்தில் Lyrics in English

Devane Un Pathathil – thaevanae um paathaththil Thaevanae um paathaththil Naangal vanthatainthom Neer aettaுkkolveer-2 Um kirupai engalai thaanginathu Um irakkam engalai thaettinathu-2-thaevanae 1.aayanillaatha aadukalai pol alainthom Neer enthan karam pitiththu nadaththineer-2-um kirupai 2.virkappatta yoseppai pol siraiyil kidanthom Kirupaiyinaal meettemmai uyarththineer-2-um kirupai 3.veraுmaiyaay en vaalkkaiyai tholaiththaen Yesuvae neer ennai kanndeduththeer-2-um kirupai

PowerPoint Presentation Slides for the song Devane Un Pathathil - தேவனே உம் பாதத்தில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devane Un Pathathil - தேவனே உம் பாதத்தில் PPT Devane Un Pathathil PPT

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில் Devane Un Pathathil – thaevanae um paathaththil தேவனே உம் பாதத்தில் Thaevanae um paathaththil நாங்கள் வந்தடைந்தோம் Naangal vanthatainthom நீர் ஏற்றுக்கொள்வீர்-2 Neer aettaுkkolveer-2 உம் கிருபை எங்களை தாங்கினது Um kirupai engalai thaanginathu உம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே Um irakkam engalai thaettinathu-2-thaevanae 1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம் 1.aayanillaatha aadukalai pol alainthom நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை Neer enthan karam pitiththu nadaththineer-2-um kirupai 2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம் 2.virkappatta yoseppai pol siraiyil kidanthom கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை Kirupaiyinaal meettemmai uyarththineer-2-um kirupai 3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன் 3.veraுmaiyaay en vaalkkaiyai tholaiththaen இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை Yesuvae neer ennai kanndeduththeer-2-um kirupai

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar