🏠 Lyrics Chords Bible

Devane Ummai Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்

உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர்

உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்

Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics

Devane Ummai Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் Lyrics in English

Thaevanae ummai naan aaraathippaen Yesuvae ummai naan pottaுkiraேn Um karam vallamai arinthor ummai Pottaுvaar thuthippaar – Alleluya Suththamaana thannnneer irasamaanathuvae Achcheyal seythavar intu un iratchakar Um karam kaayangal kanntoor ummai Pottaுvaar thuthippaar – Alleluya Kaanak koodaathavar kalvaari thontinaar Rusiththor kooraுvaar – Yesuvae aanndavar Um karam ivvaelai unarvor ummai Pottaுvaar thuthippaar – Alleluya Maaridum ulakil maaraathavar neerae Ummai arinthavar .. Kooraுvaar Sthoththiram Devane Ummai Aarathippen – thaevanae ummai naan aaraathippaen song lyrics

PowerPoint Presentation Slides for the song Devane Ummai Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devane Ummai Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் PPT Devane Ummai Aarathippen PPT

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் Thaevanae ummai naan aaraathippaen இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் Yesuvae ummai naan pottaுkiraேn உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை Um karam vallamai arinthor ummai போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா Pottaுvaar thuthippaar – Alleluya சுத்தமான தண்ணீர் இரசமானதுவே Suththamaana thannnneer irasamaanathuvae அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் Achcheyal seythavar intu un iratchakar உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை Um karam kaayangal kanntoor ummai போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா Pottaுvaar thuthippaar – Alleluya காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் Kaanak koodaathavar kalvaari thontinaar ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர் Rusiththor kooraுvaar – Yesuvae aanndavar உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை Um karam ivvaelai unarvor ummai போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா Pottaுvaar thuthippaar – Alleluya மாறிடும் உலகில் மாறாதவர் நீரே Maaridum ulakil maaraathavar neerae உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம் Ummai arinthavar .. Kooraுvaar Sthoththiram Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics Devane Ummai Aarathippen – thaevanae ummai naan aaraathippaen song lyrics

Devane Ummai Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் Song Meaning

God I will worship you
Jesus I praise you

You are the ones who know the power of your hand
Praise and Praise – Alleluia
Pure water is sweet
The one who did that is your savior today

You are the one who saw the wounds of your hand
Praise and Praise – Alleluia
Calvary appeared who was not to be seen
The taster will say – Jesus is Lord

Those who feel your hand now are yours
Praise and Praise – Alleluia
You are the constant in a changing world
He who knows you will say praise

Devane Ummai Aarathippen – Devane Ummai I worship you song lyrics

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar