🏠 Lyrics Chords Bible

Devanai Thuthipathum - தேவனைத் துதிப்பதும்

தேவனைத் துதிப்பதும்

பல்லவி

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது

சரணங்கள்

1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் – தேவனை

2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் – தேவனை

3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் – தேவனை

4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் – தேவனை

5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் – தேவனை

தேவனைத் துதிப்பதும் -Devanai Thuthipathum Lyrics in English

Pallavi thaevanaith thuthippathum Geerththanam pannnukirathum – nallathu Saranangal 1. Erusalaemaik kattiyae karisanaiyaayk kaakkiraar Thuraththunnda isravaelaraik karaththaal koottich serkkiraar – thaevanai 2. Iruthayam noraுngunntoorkalai ivarae kunnaamaakkukiraar Naraுngunntoor kaayangalai arumaiyaayk kattukiraar – thaevanai 3. Natchaththirangalin ilakkaththai atchayan ennnukiraar Patchamaay avaikalai uchchariththalaikkiraar – thaevanai 4. Aanndavar periyavar meenndum pelamullavar Arivil alavillaathavar neriyil thavaraathavar – thaevanai 5. Saanthakuna mullorkalai vaenthan uyarththukiraar Maantharil thunmaarkkarai akaanthamaayth thaalththukiraar – thaevanai

PowerPoint Presentation Slides for the song தேவனைத் துதிப்பதும் -Devanai Thuthipathum

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவனைத் துதிப்பதும் -Devanai Thuthipathum PPT Devanai Thuthipathum PPT

பல்லவி Pallavi தேவனைத் துதிப்பதும் thaevanaith thuthippathum கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது Geerththanam pannnukirathum – nallathu சரணங்கள் Saranangal 1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார் 1. Erusalaemaik kattiyae karisanaiyaayk kaakkiraar துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் – தேவனை Thuraththunnda isravaelaraik karaththaal koottich serkkiraar – thaevanai 2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார் 2. Iruthayam noraுngunntoorkalai ivarae kunnaamaakkukiraar நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் – தேவனை Naraுngunntoor kaayangalai arumaiyaayk kattukiraar – thaevanai 3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார் 3. Natchaththirangalin ilakkaththai atchayan ennnukiraar பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் – தேவனை Patchamaay avaikalai uchchariththalaikkiraar – thaevanai 4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர் 4. Aanndavar periyavar meenndum pelamullavar அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் – தேவனை Arivil alavillaathavar neriyil thavaraathavar – thaevanai 5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார் 5. Saanthakuna mullorkalai vaenthan uyarththukiraar மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் – தேவனை Maantharil thunmaarkkarai akaanthamaayth thaalththukiraar – thaevanai

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar