Devanae En Thanthaiyae - தேவனே என் தந்தையே
தேவனே என் தந்தையே
தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae
தேவனே என் தந்தையே
என்னை தேடி வந்த ஆயனே-2
ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு
பிரியமாட்டேனே-2
1.நான் போகும் இடங்களெல்லாம்
நீங்க வரனும்
நான் பேசும் பேச்செல்லாம்
நீங்க பேசனும்-2
உம் பிள்ளை என்பதை
இந்த உலகம் அறியனும்
நீர் தந்தை என்பதை
தினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம்
2.என் தாயின் கருவினிலே
என்னை கண்டவர்
என் கண்கள் கலங்காமல்
தினம் பார்த்துக்கொண்டவர்-2
தம் உள்ளங்கைகளில்
என்னை வரைந்தவர்
கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம்
Devanae En Thanthaiyae
Ennai Thedi Vantha Aayanae-2
Oru Nimisham kooda Ummai Vittu
Piriyamattanae-2
1.Nan Pogum Idanalellam
Neenga Varanum
Nan Pesum Pechchellam
Neenga Pesanaum-2
Um Pillai Enbathai
Intha Ulagam Ariyanum
Neer Thanthai Enbathai
Thinam Naan Sollanum-2-Oru Nimisham
2.En Thaayin Karuvilae
Ennai Kandavar
En Kangal Kalangaamal
Thinam Parthukkondavar-2
Tham Ullankaigalil
Ennai Varainthavar
Kaividaamalae Endrum Kappavar-2-Oru Nimisham
ORU NIMISHAM KUDA |ASBORN SAM|CHOSEN GENERATION|ISAAC D|
தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae song lyrics
தேவனே என் தந்தையே - Devanae En Thanthaiyae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song தேவனே என் தந்தையே - Devanae En Thanthaiyae
by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவனே என் தந்தையே - Devanae En Thanthaiyae PPT Devanae En Thanthaiyae PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar