🏠 Lyrics Chords Bible

Devanae En Jeevanae - தேவனே என் ஜீவனே

தேவனே என் ஜீவனே

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae

தேவனே என் ஜீவனே
நினைந்தேன் உம் முகமே
தூயனே என் தோழனே
இரைந்தேன் உம் மடியே

உலகின் ஒளி நீர்
உம்மை நான் இசைந்தேன்
சிலுவை நிழல் நீர்
உம்மில் நான் விழுந்தேன்-தேவனே

1.நான் உம்மையே
என்றென்றும் துதிப்பேன்
உம் அண்டையில்
தினமும் இருப்பேன்-2

எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும்
நித்திய வழி நடத்திடும்-2-தேவனே

தேவனே என் ஜீவனே - Devanae En Jeevanae Lyrics in English

Thaevanae en jeevanae – Devanae En Jeevanae Thaevanae en jeevanae Ninainthaen um mukamae Thooyanae en tholanae Irainthaen um matiyae Ulakin oli neer Ummai naan isainthaen Siluvai nilal neer Ummil naan vilunthaen-thaevanae 1.naan ummaiyae Ententum thuthippaen Um anntaiyil Thinamum iruppaen-2 Enthan ullam aaraaynthidum Niththiya vali nadaththidum-2-thaevanae

PowerPoint Presentation Slides for the song தேவனே என் ஜீவனே - Devanae En Jeevanae

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவனே என் ஜீவனே - Devanae En Jeevanae PPT Devanae En Jeevanae PPT

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae Thaevanae en jeevanae – Devanae En Jeevanae தேவனே என் ஜீவனே Thaevanae en jeevanae நினைந்தேன் உம் முகமே Ninainthaen um mukamae தூயனே என் தோழனே Thooyanae en tholanae இரைந்தேன் உம் மடியே Irainthaen um matiyae உலகின் ஒளி நீர் Ulakin oli neer உம்மை நான் இசைந்தேன் Ummai naan isainthaen சிலுவை நிழல் நீர் Siluvai nilal neer உம்மில் நான் விழுந்தேன்-தேவனே Ummil naan vilunthaen-thaevanae 1.நான் உம்மையே 1.naan ummaiyae என்றென்றும் துதிப்பேன் Ententum thuthippaen உம் அண்டையில் Um anntaiyil தினமும் இருப்பேன்-2 Thinamum iruppaen-2 எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும் Enthan ullam aaraaynthidum நித்திய வழி நடத்திடும்-2-தேவனே Niththiya vali nadaththidum-2-thaevanae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar