Devan Seitha Nanmaikalkkellam - தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
நன்றி சொல்லிடவே-2
நாவும் போதாது நாளும் போதாது
ஆயுளும் போதாது-2
1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும்
தளர்ந்து வீழாமல்-2
தாங்கி நடத்தலை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
2.பாவியாம் என்னை மீட்டிட இயேசு
கல்வாரியில் தனது-2
ஜீவன் தந்தது நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது
என் பெயர்காயன்றோ-2
சிலுவையின் அன்பை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
4.முள்முடி சூடி தொங்கப்பட்டது
என் பெயர்க்காயன்றோ-2
ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் - Devan Seitha Nanmaikalkkellam Lyrics in English
PowerPoint Presentation Slides for the song தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் - Devan Seitha Nanmaikalkkellam
by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் - Devan Seitha Nanmaikalkkellam PPT Devan Seitha Nanmaikalkkellam PPT
தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் - Devan Seitha Nanmaikalkkellam Song Meaning
For all the good things God has done
Thank you-2
We are not enough and the day is not enough
Life is not enough-2
1. More legs on the way of life
Without falling loose-2
Thinking about bearing
My eyes are full-2-God made
2. Jesus save me as a sinner
His-2 at Calvary
Life is thought
My eyes are full-2-God made
3. Nails were driven into the feet
My name is Kayanro-2
Remember the love of the cross
My eyes are full-2-God made
4. The hair was hung up
My name is Kaiyanro-2
Think about it every day
My eyes are full-2-God made
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar