Devan Namathu - தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
Devan Namathu
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட
இருக்கும் துணையுமானார்
1. பூமி நிலை மாறி
மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
3. அமர்ந்திருந்து அவரே
தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர்
4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்
Devan Namathu – தேவன் நமது அடைக்கலமும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Devan Namathu – தேவன் நமது அடைக்கலமும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Devan Namathu – தேவன் நமது அடைக்கலமும் PPT Devan Namathu PPT
Devan Namathu – தேவன் நமது அடைக்கலமும் Song Meaning
Devan Namathu
God is our refuge and strength
Even in times of danger
Be a partner
1. Earth position variable
Even if the mountains tremble
We will not be afraid, we will not be afraid
2. Stops wars and calms them down
He breaks the spear and breaks the bow
3. Sitting himself
We know God
The Supreme, the Great, the Ruler of the World
4. The Lord of hosts is with us
The God of Jacob is our highest refuge
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum