🏠 Lyrics Chords Bible

Devan Nam Adaikkalamum - தேவன் நம் அடைக்கலமும் பெலனும்

தேவன் நம் அடைக்கலமும் பெலனும்

தேவன் நம் அடைக்கலமும் பெலனும்
ஆபத்துக் காலத்திலே
அனுகூலம் துணையே

பர்வதம் அதிர்ந்தாலும் இந்த
பூமி நிலை மாறினாலும்
ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும்
பயப்படோம் நாமே

ஓடும் ஓர் நதியுண்டே அதின்
நடுவில் நம் தேவனுண்டே
பொங்கும் சந்தோஷம் எங்கும் நிரம்பும்
தேவன் அதின் சகாயம்

ஜாதிகள் ராஜ்ஜியங்கள் மிக
வேகம் கொந்தளிக்கின்றதே
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்க
தேவன் நம் அடைக்கலமே

பூமியின் பாழ்க்கடிப்பை பாரும்
கர்த்தர் நடப்பிக்கின்றாரே
யுத்தம் நிறுத்தி வில்லை டித்தார்
கர்த்தரின் செயலிதுவே

அமர்ந்திருந்து நானே தேவன்
என்று அறிவீர் என்றாரே
ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே
கர்த்தர் உயர்ந்திருப்பார்

Devan nam adaikkalamum Lyrics in English

Dhevan nam ataikkalamum pelanum Aapaththuk kaalaththilae Anukoolam thunnaiyae Parvatham athirnthaalum intha Poomi nilai maarinaalum Jalangal pongi malai athirnthum Payappatoom naamae Odum or nathiyunntae athin Naduvil nam thaevanunntae Pongum santhosham engum nirampum Dhevan athin sakaayam Jaathikal raajjiyangal mika Vaekam konthalikkintathae Senaikalin Karththar nammotirukka Dhevan nam ataikkalamae Poomiyin paalkkatippai paarum Karththar nadappikkintarae Yuththam niraுththi villai tiththaar Karththarin seyalithuvae Amarnthirunthu naanae Dhevan Entu ariveer entarae Jaathikatkullae poomiyin maelae Karththar uyarnthiruppaar

PowerPoint Presentation Slides for the song Devan nam adaikkalamum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devan nam adaikkalamum PPT Devan Nam Adaikkalamum PPT

தேவன் நம் அடைக்கலமும் பெலனும் Dhevan nam ataikkalamum pelanum ஆபத்துக் காலத்திலே Aapaththuk kaalaththilae அனுகூலம் துணையே Anukoolam thunnaiyae பர்வதம் அதிர்ந்தாலும் இந்த Parvatham athirnthaalum intha பூமி நிலை மாறினாலும் Poomi nilai maarinaalum ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும் Jalangal pongi malai athirnthum பயப்படோம் நாமே Payappatoom naamae ஓடும் ஓர் நதியுண்டே அதின் Odum or nathiyunntae athin நடுவில் நம் தேவனுண்டே Naduvil nam thaevanunntae பொங்கும் சந்தோஷம் எங்கும் நிரம்பும் Pongum santhosham engum nirampum தேவன் அதின் சகாயம் Dhevan athin sakaayam ஜாதிகள் ராஜ்ஜியங்கள் மிக Jaathikal raajjiyangal mika வேகம் கொந்தளிக்கின்றதே Vaekam konthalikkintathae சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்க Senaikalin Karththar nammotirukka தேவன் நம் அடைக்கலமே Dhevan nam ataikkalamae பூமியின் பாழ்க்கடிப்பை பாரும் Poomiyin paalkkatippai paarum கர்த்தர் நடப்பிக்கின்றாரே Karththar nadappikkintarae யுத்தம் நிறுத்தி வில்லை டித்தார் Yuththam niraுththi villai tiththaar கர்த்தரின் செயலிதுவே Karththarin seyalithuvae அமர்ந்திருந்து நானே தேவன் Amarnthirunthu naanae Dhevan என்று அறிவீர் என்றாரே Entu ariveer entarae ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே Jaathikatkullae poomiyin maelae கர்த்தர் உயர்ந்திருப்பார் Karththar uyarnthiruppaar

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar