🏠 Lyrics Chords Bible

Devan Enakulle - அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin

அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான் – 2

1.எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அபிஷேகம் எனக்குத் தான் – 2

2.சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான் – 2

3.என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான் – 2

அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan Enakulle Lyrics in English

Akkiniyin Dhevan enakkullae irukkiraar Sarva valla Dhevan enakkullae irukkiraar – 2 Kalangamaattaேn naan kalangamaattaேn Vetti enakkuth thaan – 2 1.eliyaavin thaevanae enakkullae irukkiraar Elisaavin thaevanae enakkullae irukkiraar – 2 Kalangamaattaேn naan kalangamaattaேn Apishaekam enakkuth thaan – 2 2.saaththaanin soolchchiyellaam Intha apishaekam murikkumae – 2 Kalangamaattaேn naan kalangamaattaேn Athisayam enakkuth thaan – 2 3.en paaththiram apishaekaththaal Athu nirampi valiyumae – 2 Kalangamaattaேn naan kalangamaattaேn Akkini enakkuth thaan – 2

PowerPoint Presentation Slides for the song அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan Enakulle

by clicking the fullscreen button in the Top left. Or you can download அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan Enakulle PPT Devan Enakulle PPT

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார் Akkiniyin Dhevan enakkullae irukkiraar சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் – 2 Sarva valla Dhevan enakkullae irukkiraar – 2 கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் Kalangamaattaேn naan kalangamaattaேn வெற்றி எனக்குத் தான் – 2 Vetti enakkuth thaan – 2 1.எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் 1.eliyaavin thaevanae enakkullae irukkiraar எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் – 2 Elisaavin thaevanae enakkullae irukkiraar – 2 கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் Kalangamaattaேn naan kalangamaattaேn அபிஷேகம் எனக்குத் தான் – 2 Apishaekam enakkuth thaan – 2 2.சாத்தானின் சூழ்ச்சியெல்லாம் 2.saaththaanin soolchchiyellaam இந்த அபிஷேகம் முறிக்குமே – 2 Intha apishaekam murikkumae – 2 கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் Kalangamaattaேn naan kalangamaattaேn அதிசயம் எனக்குத் தான் – 2 Athisayam enakkuth thaan – 2 3.என் பாத்திரம் அபிஷேகத்தால் 3.en paaththiram apishaekaththaal அது நிரம்பி வழியுமே – 2 Athu nirampi valiyumae – 2 கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் Kalangamaattaேn naan kalangamaattaேn அக்கினி எனக்குத் தான் – 2 Akkini enakkuth thaan – 2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar