🏠 Lyrics Chords Bible

Deva Kumaran Mannadhi Mannan - தேவா குமரன் மன்னாதி மன்னன்

தேவா குமரன் மன்னாதி மன்னன்

தேவா குமரன் மன்னாதி மன்னன்
மகிமையாய் இன்று உதித்தாரே

பிறந்தார் பிறந்தார்
உலகின் ரட்சகர் இன்று பிறந்தார்

கன்னியின் வயிற்றில் கனியானார்
ஆவியின் அருளால் உருவானார்
பாரினில் பாவங்கள் போக்கிடவே
மன்னவன் இயேசு மனுவானார்

பிறந்தார் பிறந்தார்
உலகின் ரட்சகர் இன்று பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
இயேசு பாலகன் இன்று பிறந்தார்

Devakumaran Pirandhar Christmas Lyrics in English

Thaevaa kumaran mannaathi mannan Makimaiyaay intu uthiththaarae Piranthaar piranthaar Ulakin ratchakar intu piranthaar Kanniyin vayittil kaniyaanaar Aaviyin arulaal uruvaanaar Paarinil paavangal pokkidavae Mannavan Yesu manuvaanaar Piranthaar piranthaar Ulakin ratchakar intu piranthaar Piranthaar piranthaar Yesu paalakan intu piranthaar

PowerPoint Presentation Slides for the song Devakumaran Pirandhar Christmas

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devakumaran Pirandhar Christmas PPT Deva Kumaran Mannadhi Mannan PPT

தேவா குமரன் மன்னாதி மன்னன் Thaevaa kumaran mannaathi mannan மகிமையாய் இன்று உதித்தாரே Makimaiyaay intu uthiththaarae பிறந்தார் பிறந்தார் Piranthaar piranthaar உலகின் ரட்சகர் இன்று பிறந்தார் Ulakin ratchakar intu piranthaar கன்னியின் வயிற்றில் கனியானார் Kanniyin vayittil kaniyaanaar ஆவியின் அருளால் உருவானார் Aaviyin arulaal uruvaanaar பாரினில் பாவங்கள் போக்கிடவே Paarinil paavangal pokkidavae மன்னவன் இயேசு மனுவானார் Mannavan Yesu manuvaanaar பிறந்தார் பிறந்தார் Piranthaar piranthaar உலகின் ரட்சகர் இன்று பிறந்தார் Ulakin ratchakar intu piranthaar பிறந்தார் பிறந்தார் Piranthaar piranthaar இயேசு பாலகன் இன்று பிறந்தார் Yesu paalakan intu piranthaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum