Deva Thirusuthan Yesu Uthithaar - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்
தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்
பல்லவி
தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்
சரணங்கள்
1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ
2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,
தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ
3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற
தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ
4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்
பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ
5. இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க
இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க – தேவ
6. வானவர் புகழ ஈனர்கள் இகழ
மகிலத் தடியவர் அகம் மிக மகிழ – தேவ
Deva Thirusuthan Yesu Uthithaar - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Deva Thirusuthan Yesu Uthithaar - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Thirusuthan Yesu Uthithaar - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் PPT Deva Thirusuthan Yesu Uthithaar PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar