🏠 Lyrics Chords Bible

Deva Sitham Niraivera - தேவ சித்தம் நிறைவேற

தேவ சித்தம் நிறைவேற

தேவ சித்தம் நிறைவேற
எனையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம்
பலமாக தொனிக்குதே

முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையும் தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்கிடுவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார்

அத்திமரம் துளிர் விடாமல்
ஆஸ்திகளெல்லாம் அழிந்து நஷ்டம் வந்தாலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாய்
நித்தமும் மகிழ்ந்திடுவேன்

நீதிமானை அனுதினமும்
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன்

முன்னறிந்து அழைத்தவரே
முன்னறிந்து நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

சோதனையை சகிப்பவனே
சாந்தமும் பொறுமையுமுள்ளவனே
ஜீவ கிரீடம் பெற்றிடுவான்
ஜோதியாய் பிரகாசிப்பான்

கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்

Deva sitham niraivera Lyrics in English

Thaeva siththam niraivaera Enaiyum oppataikkiraேn Thaeva saththam ennullam Palamaaka thonikkuthae Mutkalukkul malarkintathor Makkalaik kavarum leeli pushpam pol Ennaiyum tham saayalaay Ententum uruvaakkuvaar Ponnaip pola pudamittalum Ponnaaka vilangiduvaen ententumae Thiraannikku mael sothiththidaar Thaangida pelanalippaar Aththimaram thulir vidaamal Aasthikalellaam alinthu nashdam vanthaalum Karththarukkul santhoshamaay Niththamum makilnthiduvaen Neethimaanai anuthinamum Sothikka palvaeraு thunpam vanthum Karththar anpai vittu neengaa Suththanaay nilaiththiruppaen Munnarinthu alaiththavarae Munnarinthu nalamudan nadaththuvaar Sakalamum nanmaikkente Saatchiyaay mutiththiduvaar Sothanaiyai sakippavanae Saanthamum poraுmaiyumullavanae Jeeva kireedam pettiduvaan Jothiyaay pirakaasippaan Kashdamellaam tholaiyum or naal Kannnneerum kavalaiyum neengum annaal Irattippaana pangaip pera Iratchakar alaiththiduvaar

PowerPoint Presentation Slides for the song Deva sitham niraivera

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva sitham niraivera PPT Deva Sitham Niraivera PPT

தேவ சித்தம் நிறைவேற Thaeva siththam niraivaera எனையும் ஒப்படைக்கிறேன் Enaiyum oppataikkiraேn தேவ சத்தம் என்னுள்ளம் Thaeva saththam ennullam பலமாக தொனிக்குதே Palamaaka thonikkuthae முட்களுக்குள் மலர்கின்றதோர் Mutkalukkul malarkintathor மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல் Makkalaik kavarum leeli pushpam pol என்னையும் தம் சாயலாய் Ennaiyum tham saayalaay என்றென்றும் உருவாக்குவார் Ententum uruvaakkuvaar பொன்னைப் போல புடமிட்டாலும் Ponnaip pola pudamittalum பொன்னாக விளங்கிடுவேன் என்றென்றுமே Ponnaaka vilangiduvaen ententumae திராணிக்கு மேல் சோதித்திடார் Thiraannikku mael sothiththidaar தாங்கிட பெலனளிப்பார் Thaangida pelanalippaar அத்திமரம் துளிர் விடாமல் Aththimaram thulir vidaamal ஆஸ்திகளெல்லாம் அழிந்து நஷ்டம் வந்தாலும் Aasthikalellaam alinthu nashdam vanthaalum கர்த்தருக்குள் சந்தோஷமாய் Karththarukkul santhoshamaay நித்தமும் மகிழ்ந்திடுவேன் Niththamum makilnthiduvaen நீதிமானை அனுதினமும் Neethimaanai anuthinamum சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும் Sothikka palvaeraு thunpam vanthum கர்த்தர் அன்பை விட்டு நீங்கா Karththar anpai vittu neengaa சுத்தனாய் நிலைத்திருப்பேன் Suththanaay nilaiththiruppaen முன்னறிந்து அழைத்தவரே Munnarinthu alaiththavarae முன்னறிந்து நலமுடன் நடத்துவார் Munnarinthu nalamudan nadaththuvaar சகலமும் நன்மைக்கென்றே Sakalamum nanmaikkente சாட்சியாய் முடித்திடுவார் Saatchiyaay mutiththiduvaar சோதனையை சகிப்பவனே Sothanaiyai sakippavanae சாந்தமும் பொறுமையுமுள்ளவனே Saanthamum poraுmaiyumullavanae ஜீவ கிரீடம் பெற்றிடுவான் Jeeva kireedam pettiduvaan ஜோதியாய் பிரகாசிப்பான் Jothiyaay pirakaasippaan கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள் Kashdamellaam tholaiyum or naal கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள் Kannnneerum kavalaiyum neengum annaal இரட்டிப்பான பங்கைப் பெற Irattippaana pangaip pera இரட்சகர் அழைத்திடுவார் Iratchakar alaiththiduvaar

Deva sitham niraivera Song Meaning

To fulfill God's will
I surrender myself
God's voice is in me
Be strong

They blossom among the thorns
Like a lily flower that attracts people
Like me too
He will create forever

Even though she is dressed like gold
I will be golden forever
He checked over the tirani
He will give strength to bear

The fig tree does not budge
Even if all assets are destroyed and losses are incurred
Rejoice in the Lord
I will be happy forever

Righteous daily
Various sufferings will come to test
Do not leave the Lord's love
I will stand alone

He who called in advance
He will act well in advance
All is for good
He will finish as a witness

He who endures temptation
Gentle and patient
He will receive the crown of life
Shine like a torch

A day when all hardships will disappear
That day when tears and worries will disappear
To get a double share
The Savior will call

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar