Deva Puthiran Vanthaar - தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
ராஜ ராஜன் பாலகனாய் -2
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
தேவராஜன் …
இந்த பூவில்…
கன்னிமாதாவின் கோமகனாய் -2
—————
காத்திருந்த அந்த ஜெனம்
கண்டது ஆச்சர்ரிய விந்தை -2
அன்பு கோண்டவராம் என்
இயேசு ராஜன்
பூலோகம் ரட்சிக்க வந்தார் – 2
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
தேவராஜன் … ஆ…..
இந்த பூவில்… ஆ…..
கன்னிமாதாவின் கோமகனாய் -2
—————
என்னை தேடி என் தெய்வம்
என்னினில்லானந்தம் தந்து -2
தேவாதி தேவன் என்
இயேசு ராஜன்
இருளில் பேரொளியாய் -2
தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
ராஜ ராஜன் பாலகனாய் -2
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
தேவராஜன் …
இந்த பூவில்…
கன்னிமாதாவின் கோமகனாய் – 4
Deva Puthiran Vanthaar - தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Deva Puthiran Vanthaar - தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Puthiran Vanthaar - தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில் PPT Deva Puthiran Vanthaar PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar