🏠 Lyrics Chords Bible

Deva Prasannam - தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்

தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்

தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்
என் வாழ்வில் ஆனந்தமே

வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்
மணவாளனின் பிரசன்னமே

நான் தனிமையில் நிற்கும் போது
உம் பிரசன்னம் துணையானதே
நான் சோர்புற்ற வேளைகளில்
உம் பிரசன்னம் பெலனானதே

நான் கலங்கின காலங்களில்
உம் பிரசன்னம் களிப்பானதே
என் துக்கத்தின் நேரங்களில்
உம் பிரசன்னம் பேரின்பமே

Deva prasannam Lyrics in English

Thaeva pirasannam ennai moodum pothellaam En vaalvil aananthamae Vaanjaiyellaam aekkamellaam Manavaalanin pirasannamae Naan thanimaiyil nirkum pothu Um pirasannam thunnaiyaanathae Naan sorputta vaelaikalil Um pirasannam pelanaanathae Naan kalangina kaalangalil Um pirasannam kalippaanathae En thukkaththin naerangalil Um pirasannam paerinpamae

PowerPoint Presentation Slides for the song Deva prasannam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva prasannam PPT Deva Prasannam PPT

தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம் Thaeva pirasannam ennai moodum pothellaam என் வாழ்வில் ஆனந்தமே En vaalvil aananthamae வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம் Vaanjaiyellaam aekkamellaam மணவாளனின் பிரசன்னமே Manavaalanin pirasannamae நான் தனிமையில் நிற்கும் போது Naan thanimaiyil nirkum pothu உம் பிரசன்னம் துணையானதே Um pirasannam thunnaiyaanathae நான் சோர்புற்ற வேளைகளில் Naan sorputta vaelaikalil உம் பிரசன்னம் பெலனானதே Um pirasannam pelanaanathae நான் கலங்கின காலங்களில் Naan kalangina kaalangalil உம் பிரசன்னம் களிப்பானதே Um pirasannam kalippaanathae என் துக்கத்தின் நேரங்களில் En thukkaththin naerangalil உம் பிரசன்னம் பேரின்பமே Um pirasannam paerinpamae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar