🏠 Lyrics Chords Bible

Deva Neer Vaarumae - தேவா நீர் வாருமே-

தேவா நீர் வாருமே-

தேவா நீர் வாருமே
உந்தன் கிருபை தனை
என்றும் தாருமே

உந்தன் அன்பை தினமும்
நான் ருசிக்கவே
உந்தன் கரம் பற்றி தினமும்
நான் நடக்கவே
உந்தன் ஆவி
எண்ணில் தங்கியே
கிருபை நடத்தட்டுமே

எந்தன் கண்ணீரை
துடைத்து நடத்திய
தூயனே உம்மை
நான் தொழுவேன்

பாவ பாரத்தை
இறக்கி என்னையே
தூய்மை படுத்திய
உம்மை பாடுவேன்

என்றும் தூய தூய தூயரே
நான் பாடவே

எந்தன் நெஞ்சில்
இருந்த அன்பை உம்மை
தினமும் சேரவே

வெறுமையாய் அலைந்தேன்
வீண் வம்பு வளர்த்தேன்
உமக்கென கொடுக்க
எனக்கென்றும் இல்லை

தரணியில் நான் என்றும்
உந்தன் புகழ் பரப்ப வேண்டும்
கருணையின் வடிவே
உந்தன் பெயர் சொல்ல வேண்டும்

என் மன அமைதியை
உலகெல்லாம் தேடி
எதுவெல்லாம் செய்தேன்
எனக்கெல்லாம் செய்தீர்

அன்பே உன் சிலுவையின்
அன்பினை மறந்தேன்
இருந்தும் என்னோடு
கூடவே இருந்தீர்

தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae Lyrics in English

Thaevaa neer vaarumae Unthan kirupai thanai Entum thaarumae Unthan anpai thinamum Naan rusikkavae Unthan karam patti thinamum Naan nadakkavae Unthan aavi Ennnnil thangiyae Kirupai nadaththattumae Enthan kannnneerai Thutaiththu nadaththiya Thooyanae ummai Naan tholuvaen Paava paaraththai Irakki ennaiyae Thooymai paduththiya Ummai paaduvaen Entum thooya thooya thooyarae Naan paadavae Enthan nenjil Iruntha anpai ummai Thinamum seravae Veraுmaiyaay alainthaen Veenn vampu valarththaen Umakkena kodukka Enakkentum illai Tharanniyil naan entum Unthan pukal parappa vaenndum Karunnaiyin vativae Unthan peyar solla vaenndum En mana amaithiyai Ulakellaam thaeti Ethuvellaam seythaen Enakkellaam seytheer Anpae un siluvaiyin Anpinai maranthaen Irunthum ennodu Koodavae iruntheer

PowerPoint Presentation Slides for the song தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae PPT Deva Neer Vaarumae PPT

தேவா நீர் வாருமே Thaevaa neer vaarumae உந்தன் கிருபை தனை Unthan kirupai thanai என்றும் தாருமே Entum thaarumae உந்தன் அன்பை தினமும் Unthan anpai thinamum நான் ருசிக்கவே Naan rusikkavae உந்தன் கரம் பற்றி தினமும் Unthan karam patti thinamum நான் நடக்கவே Naan nadakkavae உந்தன் ஆவி Unthan aavi எண்ணில் தங்கியே Ennnnil thangiyae கிருபை நடத்தட்டுமே Kirupai nadaththattumae எந்தன் கண்ணீரை Enthan kannnneerai துடைத்து நடத்திய Thutaiththu nadaththiya தூயனே உம்மை Thooyanae ummai நான் தொழுவேன் Naan tholuvaen பாவ பாரத்தை Paava paaraththai இறக்கி என்னையே Irakki ennaiyae தூய்மை படுத்திய Thooymai paduththiya உம்மை பாடுவேன் Ummai paaduvaen என்றும் தூய தூய தூயரே Entum thooya thooya thooyarae நான் பாடவே Naan paadavae எந்தன் நெஞ்சில் Enthan nenjil இருந்த அன்பை உம்மை Iruntha anpai ummai தினமும் சேரவே Thinamum seravae வெறுமையாய் அலைந்தேன் Veraுmaiyaay alainthaen வீண் வம்பு வளர்த்தேன் Veenn vampu valarththaen உமக்கென கொடுக்க Umakkena kodukka எனக்கென்றும் இல்லை Enakkentum illai தரணியில் நான் என்றும் Tharanniyil naan entum உந்தன் புகழ் பரப்ப வேண்டும் Unthan pukal parappa vaenndum கருணையின் வடிவே Karunnaiyin vativae உந்தன் பெயர் சொல்ல வேண்டும் Unthan peyar solla vaenndum என் மன அமைதியை En mana amaithiyai உலகெல்லாம் தேடி Ulakellaam thaeti எதுவெல்லாம் செய்தேன் Ethuvellaam seythaen எனக்கெல்லாம் செய்தீர் Enakkellaam seytheer அன்பே உன் சிலுவையின் Anpae un siluvaiyin அன்பினை மறந்தேன் Anpinai maranthaen இருந்தும் என்னோடு Irunthum ennodu கூடவே இருந்தீர் Koodavae iruntheer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum