🏠 Lyrics Chords Bible

Deva Logamathil - தேவ லோகமதில்

தேவ லோகமதில்

பல்லவி

தேவ லோகமதில்
சேவிப்பார் தூயவர்கள்.

அனுபல்லவி

மாவலராகிய தேவன்றன் பலத்தால்-ரீ
பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார். – தேவ

சரணங்கள்

1. வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும்-பல
மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும்
ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து,-ரீ-
நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார். – தேவ

2. பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும்,-மா
பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும் மிஞ்சி வந்தும்,
துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால்-ரீ-
துணிவுடன் முற்றிலும் ஜெயித்த விசுவாசிகள். – தேவ

3. பாரத்தையும், தமை நெஞ்கிய பாவத்தையும்,-தள்ளிப்
பட்சமுறும் யேசுரட்சகர்மீது தம் பார்வையை வைத்து என்றும்
வீரமாய் ஓடியே வெற்றி சிறந்தவர்,-ரீ-
வேகும் அக்கினியின் உக்கிரம் அவித்தவர். – தேவ

4. ஜெயங் கொள்ளுவோர் பரதீசினில் வீற்றிருப்பார்,-வாடா
ஜீவகிரீடம் அணிந்தாளுகை செய்வார், ஜீவகனி புசிப்பார்,
வியப்புறு புது நாமம், வெள்ளுடை பெற்றுமே-ரீ-
விடிவெள்ளியாய் நித்யம் விளங்கி ஜொலித்திடுவார். – தேவ

Deva Logamathil - தேவ லோகமதில் Lyrics in English

Pallavi Thaeva lokamathil Sevippaar thooyavarkal. Anupallavi Maavalaraakiya Dhevanran palaththaal-ree Poovinil jeeviththup pukaluraுm jeyam pettaாr. – thaeva Saranangal 1. Vaanamanndalap pollaa aaviyin senaiyodum-pala Maana thuraiththanam, athikaaram, pirapanja athipathiyivarkalodum Njaanamaayth thaeva sarvaayutham thariththu,-ree- Nalamudan poraati ulakinil jeyang konndaar. – thaeva 2. Pattayam, nirvaanam, pasi, naasa mosangalum,-maa Paadu, viyaakulaththodu, upathravam, panjamum minji vanthum, Thuttarkal kittinum mattillaa anparaal-ree- Thunnivudan muttilum jeyiththa visuvaasikal. – thaeva 3. Paaraththaiyum, thamai nenjkiya paavaththaiyum,-thallip Patchamuraுm yaesuratchakarmeethu tham paarvaiyai vaiththu entum Veeramaay otiyae vetti siranthavar,-ree- Vaekum akkiniyin ukkiram aviththavar. – thaeva 4. Jeyang kolluvor paratheesinil veettiruppaar,-vaadaa Jeevakireedam anninthaalukai seyvaar, jeevakani pusippaar, Viyappuraு puthu naamam, vellutai pettaுmae-ree- Vitivelliyaay nithyam vilangi joliththiduvaar. – thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Logamathil - தேவ லோகமதில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Logamathil - தேவ லோகமதில் PPT Deva Logamathil PPT

பல்லவி Pallavi தேவ லோகமதில் Thaeva lokamathil சேவிப்பார் தூயவர்கள். Sevippaar thooyavarkal. அனுபல்லவி Anupallavi மாவலராகிய தேவன்றன் பலத்தால்-ரீ Maavalaraakiya Dhevanran palaththaal-ree பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார். – தேவ Poovinil jeeviththup pukaluraுm jeyam pettaாr. – thaeva சரணங்கள் Saranangal 1. வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும்-பல 1. Vaanamanndalap pollaa aaviyin senaiyodum-pala மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும் Maana thuraiththanam, athikaaram, pirapanja athipathiyivarkalodum ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து,-ரீ- Njaanamaayth thaeva sarvaayutham thariththu,-ree- நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார். – தேவ Nalamudan poraati ulakinil jeyang konndaar. – thaeva 2. பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும்,-மா 2. Pattayam, nirvaanam, pasi, naasa mosangalum,-maa பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும் மிஞ்சி வந்தும், Paadu, viyaakulaththodu, upathravam, panjamum minji vanthum, துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால்-ரீ- Thuttarkal kittinum mattillaa anparaal-ree- துணிவுடன் முற்றிலும் ஜெயித்த விசுவாசிகள். – தேவ Thunnivudan muttilum jeyiththa visuvaasikal. – thaeva 3. பாரத்தையும், தமை நெஞ்கிய பாவத்தையும்,-தள்ளிப் 3. Paaraththaiyum, thamai nenjkiya paavaththaiyum,-thallip பட்சமுறும் யேசுரட்சகர்மீது தம் பார்வையை வைத்து என்றும் Patchamuraுm yaesuratchakarmeethu tham paarvaiyai vaiththu entum வீரமாய் ஓடியே வெற்றி சிறந்தவர்,-ரீ- Veeramaay otiyae vetti siranthavar,-ree- வேகும் அக்கினியின் உக்கிரம் அவித்தவர். – தேவ Vaekum akkiniyin ukkiram aviththavar. – thaeva 4. ஜெயங் கொள்ளுவோர் பரதீசினில் வீற்றிருப்பார்,-வாடா 4. Jeyang kolluvor paratheesinil veettiruppaar,-vaadaa ஜீவகிரீடம் அணிந்தாளுகை செய்வார், ஜீவகனி புசிப்பார், Jeevakireedam anninthaalukai seyvaar, jeevakani pusippaar, வியப்புறு புது நாமம், வெள்ளுடை பெற்றுமே-ரீ- Viyappuraு puthu naamam, vellutai pettaுmae-ree- விடிவெள்ளியாய் நித்யம் விளங்கி ஜொலித்திடுவார். – தேவ Vitivelliyaay nithyam vilangi joliththiduvaar. – thaeva

Deva Logamathil - தேவ லோகமதில் Song Meaning

refrain

In Deva Lokam
He will serve the pure.

Anupallavi

By the strength of the mighty God-Re
He lived in the flower and got the glorious victory. – Dev

stanzas

1. With the host of celestial evil spirits—many
Mana's courage, power, and with the lords of the universe
Armed with divine weapons, re-
He fought well and won the world. – Dev

2. Sword, nirvana, hunger, destructive evils,-Ma
Sing, with grief, trouble and famine will pass away,
Tutlar Kittinum Matilla Anbaral-re-
Believers who are completely overcome with courage. – Dev

3. Put away the burden and the sin of one's heart
But he kept his eyes on Jesus
Victory is best if one runs bravely,-re-
He is fierce of raging fire. – Dev

4. The conquerors will dwell in Paradise,-Vada
He will wear the crown of life, and eat the fruit of life,
Surprised by the new name, get a new name-re-
He shines eternally like the dawn. – Dev

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar