🏠 Lyrics Chords Bible

Deva Kirubai Endrum - தேவ கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

சத்துரு சேனை பட்சிக்க வந்தும்
முட் செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே

நித்திய தேவனாம் சத்தியபரன்தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே

Deva kirubai endrum Lyrics in English

Thaeva kirupai entumullathae Avar kirupai entumullathae Avaraip potti thuthiththuppaati Alleluya entarpparippom Nerukkappattaோm matinthidaamal Karththarthaam nammaik kaaththathaalae Avar nallavar avar vallavar Avar kirupai entumullathu Saththuru senai patchikka vanthum Mut seti thannil thontiya Dhevan Paathukaaththaarae avar nallavar Avar kirupai entumullathae Kaarirul ponta kashdangal vanthum Paarinil avar en paathaiyil oliyaay Ennai nadaththinaar avar nallavar Avar kirupai entumullathae Vellam pol ninthai maerkolla vanthum Veeran nekaemiyaa aaviyai aliththae Thida nampikkai thairiyam eenthaarae Avar kirupai entumullathae Niththiya thaevanaam saththiyaparanthaan Niththamum nammudan iruppathaalae Avar nallavar entum thuthiyungal Avar kirupai entumullathae

PowerPoint Presentation Slides for the song Deva kirubai endrum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva kirubai endrum PPT Deva Kirubai Endrum PPT

தேவ கிருபை என்றுமுள்ளதே Thaeva kirupai entumullathae அவர் கிருபை என்றுமுள்ளதே Avar kirupai entumullathae அவரைப் போற்றி துதித்துப்பாடி Avaraip potti thuthiththuppaati அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் Alleluya entarpparippom நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல் Nerukkappattaோm matinthidaamal கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே Karththarthaam nammaik kaaththathaalae அவர் நல்லவர் அவர் வல்லவர் Avar nallavar avar vallavar அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu சத்துரு சேனை பட்சிக்க வந்தும் Saththuru senai patchikka vanthum முட் செடி தன்னில் தோன்றிய தேவன் Mut seti thannil thontiya Dhevan பாதுகாத்தாரே அவர் நல்லவர் Paathukaaththaarae avar nallavar அவர் கிருபை என்றுமுள்ளதே Avar kirupai entumullathae காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் Kaarirul ponta kashdangal vanthum பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் Paarinil avar en paathaiyil oliyaay என்னை நடத்தினார் அவர் நல்லவர் Ennai nadaththinaar avar nallavar அவர் கிருபை என்றுமுள்ளதே Avar kirupai entumullathae வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் Vellam pol ninthai maerkolla vanthum வீரன் நெகேமியா ஆவியை அளித்தே Veeran nekaemiyaa aaviyai aliththae திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே Thida nampikkai thairiyam eenthaarae அவர் கிருபை என்றுமுள்ளதே Avar kirupai entumullathae நித்திய தேவனாம் சத்தியபரன்தான் Niththiya thaevanaam saththiyaparanthaan நித்தமும் நம்முடன் இருப்பதாலே Niththamum nammudan iruppathaalae அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் Avar nallavar entum thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளதே Avar kirupai entumullathae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar