🏠 Lyrics Chords Bible

Deva Devanai Yeagamaai Naam - தேவ தேவனை ஏகமாய் நாம்-

தேவ தேவனை ஏகமாய் நாம்-

பல்லவி

தேவ தேவனை ஏகமாய் நாம் பாடிப்போற்றிடுவோம்
இயேசுவின் நாமத்தினால்
பாவரோக சாபம் நீங்கவே
விடுதலையும் அடைந்தோம் – என்றென்றுமாய்

சரணங்கள்

1. உலகம் தரக்கூடா சமாதானமும்
சந்தோஷமும் தந்தார் இயேசு ராஜன்
மண்ணுலகில் ஜீவித்தாலும்
விண்ணுலகின்பத்தை அனுபவிக்க
இந்த நல்பாக்கியம் ஈந்தாரே – தேவதேவனை

2. துன்பமோ துக்கமோ தொல்லைகளோ
தொடர்ந்து வந்தாலும் திகிலடையோம்
சீயோனின் அரண்களைப் போல்
அசையாது நாம் வாழ்ந்திடுவோம்
சேனையதிபன் நம்மோடிருக்க – தேவதேவனை

3. எரிகோவைப் போல் பல எதிர்ப்புகளும்
எழும்பி வந்து நம்மை தடுத்தாலும்
முன் வைத்த காலைப்பின் வைப்பீரோ
வாலிபரே இபா்போர் முனையில்
வல்லமையோடவரைத் துதிப்போம் – தேவதேவனை

4. மாமிச சிந்தையால் ஆவியிலே
மரணமும் விழுகையும் சேர்ந்திடுமே
பயப்படுவீர் நீர் பயப்படுவீர்
பட்சிக்கும் தேவன் நம்மில் இருக்க
பரிசுத்த சிந்தையில் பலப்படுவீர் – தேவதேவனை

5. சீயோனுக்காய் இதோ சீக்கிரத்தில்
ஸ்ரீஇயேசு ராஜனும் தோன்றிடுவார்
அல்லேலூயா! ஆர்ப்பரிப்போம்!
ஆனந்தநாள் வேகம் நெருங்கிடுதே
ஆயத்தமாய் அவரைச் சந்திப்போம் – தேவதேவனை

தேவ தேவனை ஏகமாய் நாம்- Deva Devanai Yeagamaai Naam Lyrics in English

Pallavi thaeva thaevanai aekamaay naam paatippottiduvom Yesuvin naamaththinaal Paavaroka saapam neengavae Viduthalaiyum atainthom – ententumaay Saranangal 1. Ulakam tharakkoodaa samaathaanamum Santhoshamum thanthaar Yesu raajan Mannnulakil jeeviththaalum Vinnnulakinpaththai anupavikka Intha nalpaakkiyam eenthaarae – thaevathaevanai 2. Thunpamo thukkamo thollaikalo Thodarnthu vanthaalum thikilataiyom Seeyonin arannkalaip pol Asaiyaathu naam vaalnthiduvom Senaiyathipan nammotirukka – thaevathaevanai 3. Erikovaip pol pala ethirppukalum Elumpi vanthu nammai thaduththaalum Mun vaiththa kaalaippin vaippeero Vaaliparae ipaa்por munaiyil Vallamaiyodavaraith thuthippom – thaevathaevanai 4. Maamisa sinthaiyaal aaviyilae Maranamum vilukaiyum sernthidumae Payappaduveer neer payappaduveer Patchikkum Dhevan nammil irukka Parisuththa sinthaiyil palappaduveer – thaevathaevanai 5. Seeyonukkaay itho seekkiraththil SreeYesu raajanum thontiduvaar Alleluya! Aarpparippom! Aananthanaal vaekam nerungiduthae Aayaththamaay avaraich santhippom – thaevathaevanai

PowerPoint Presentation Slides for the song தேவ தேவனை ஏகமாய் நாம்- Deva Devanai Yeagamaai Naam

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவ தேவனை ஏகமாய் நாம்- Deva Devanai Yeagamaai Naam PPT Deva Devanai Yeagamaai Naam PPT

பல்லவி Pallavi தேவ தேவனை ஏகமாய் நாம் பாடிப்போற்றிடுவோம் thaeva thaevanai aekamaay naam paatippottiduvom இயேசுவின் நாமத்தினால் Yesuvin naamaththinaal பாவரோக சாபம் நீங்கவே Paavaroka saapam neengavae விடுதலையும் அடைந்தோம் – என்றென்றுமாய் Viduthalaiyum atainthom – ententumaay சரணங்கள் Saranangal 1. உலகம் தரக்கூடா சமாதானமும் 1. Ulakam tharakkoodaa samaathaanamum சந்தோஷமும் தந்தார் இயேசு ராஜன் Santhoshamum thanthaar Yesu raajan மண்ணுலகில் ஜீவித்தாலும் Mannnulakil jeeviththaalum விண்ணுலகின்பத்தை அனுபவிக்க Vinnnulakinpaththai anupavikka இந்த நல்பாக்கியம் ஈந்தாரே – தேவதேவனை Intha nalpaakkiyam eenthaarae – thaevathaevanai 2. துன்பமோ துக்கமோ தொல்லைகளோ 2. Thunpamo thukkamo thollaikalo தொடர்ந்து வந்தாலும் திகிலடையோம் Thodarnthu vanthaalum thikilataiyom சீயோனின் அரண்களைப் போல் Seeyonin arannkalaip pol அசையாது நாம் வாழ்ந்திடுவோம் Asaiyaathu naam vaalnthiduvom சேனையதிபன் நம்மோடிருக்க – தேவதேவனை Senaiyathipan nammotirukka – thaevathaevanai 3. எரிகோவைப் போல் பல எதிர்ப்புகளும் 3. Erikovaip pol pala ethirppukalum எழும்பி வந்து நம்மை தடுத்தாலும் Elumpi vanthu nammai thaduththaalum முன் வைத்த காலைப்பின் வைப்பீரோ Mun vaiththa kaalaippin vaippeero வாலிபரே இபா்போர் முனையில் Vaaliparae ipaa்por munaiyil வல்லமையோடவரைத் துதிப்போம் – தேவதேவனை Vallamaiyodavaraith thuthippom – thaevathaevanai 4. மாமிச சிந்தையால் ஆவியிலே 4. Maamisa sinthaiyaal aaviyilae மரணமும் விழுகையும் சேர்ந்திடுமே Maranamum vilukaiyum sernthidumae பயப்படுவீர் நீர் பயப்படுவீர் Payappaduveer neer payappaduveer பட்சிக்கும் தேவன் நம்மில் இருக்க Patchikkum Dhevan nammil irukka பரிசுத்த சிந்தையில் பலப்படுவீர் – தேவதேவனை Parisuththa sinthaiyil palappaduveer – thaevathaevanai 5. சீயோனுக்காய் இதோ சீக்கிரத்தில் 5. Seeyonukkaay itho seekkiraththil ஸ்ரீஇயேசு ராஜனும் தோன்றிடுவார் SreeYesu raajanum thontiduvaar அல்லேலூயா! ஆர்ப்பரிப்போம்! Alleluya! Aarpparippom! ஆனந்தநாள் வேகம் நெருங்கிடுதே Aananthanaal vaekam nerungiduthae ஆயத்தமாய் அவரைச் சந்திப்போம் – தேவதேவனை Aayaththamaay avaraich santhippom – thaevathaevanai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum