🏠 Lyrics Chords Bible

Deva Balagan Piranthare - தேவ பாலகன் பிறந்தாரே-

தேவ பாலகன் பிறந்தாரே-

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவே
தேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே

கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே
கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார்

மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக
விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார்

உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம்
மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார்

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare Lyrics in English

Thaeva paalakan piranthaarae thaeva thootharkal vaalththidavae Thaeva paalakan uthiththaarae thaeva lokam thuranthittarae Kadum kulir naeraththinil pani vilum iravinilae Kanthai thunnikalilae mannan thavalukintar Maa thooya paalanaaka meetpin nal vaenthanaaka Vinnnnil thoothar paada vinnnavar piranthaar Unnathaththil makimai ulakil samaathaanam Maanthar mael piriyam unndaaka piranthaar

PowerPoint Presentation Slides for the song தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare PPT Deva Balagan Piranthare PPT

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவே Thaeva paalakan piranthaarae thaeva thootharkal vaalththidavae தேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே Thaeva paalakan uthiththaarae thaeva lokam thuranthittarae கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே Kadum kulir naeraththinil pani vilum iravinilae கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார் Kanthai thunnikalilae mannan thavalukintar மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக Maa thooya paalanaaka meetpin nal vaenthanaaka விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார் Vinnnnil thoothar paada vinnnavar piranthaar உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம் Unnathaththil makimai ulakil samaathaanam மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார் Maanthar mael piriyam unndaaka piranthaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum