🏠 Lyrics Chords Bible

Deva Anbidhuvey - -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே

-தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே

தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே
தேடி வந்தென்னை மீட்ட அன்பே
குருசில் தொங்கியே குருதி சிந்தியே
குற்றங்கள் மண்ணித்த பேரன்பே

தூரமாய் ….உம்மை விட்டு போனாலும்
தூபமாய் …..என்னை பின்தொடர்ந்தீரே
நன்றியாலே எந்தன் உள்ளம் பொங்கிடுதே தேவா
நானிலத்தில் உம்மை போல நேசர் யாருண்டு

1. சிரசில் முள்முடி சிவப்பங்கி தரித்து
சிலுவையில் தொங்கினீர் நாதரே
உந்தன் தழும்புகளால் நான் சுகமானேன்
உந்தன் ரத்தத்தால் நான் சுத்தமானேனே

2. மனிதனின் அன்பது மாயை மாறி போகுமே
மண்ணிலே தாயன்பும் மாறுமே
மரணம் நேரிடில் ஒன்றும் உடன் வராதே
மாறாத உம் அன்பு போதுமே

Deva Anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே Lyrics in English

Thaeva anpithuvae thooya anpithuvae Thaeti vanthennai meetta anpae Kurusil thongiyae kuruthi sinthiyae Kuttangal mannnniththa paeranpae Thooramaay ….ummai vittu ponaalum Thoopamaay …..ennai pinthodarntheerae Nantiyaalae enthan ullam pongiduthae thaevaa Naanilaththil ummai pola naesar yaarunndu 1. Sirasil mulmuti sivappangi thariththu Siluvaiyil thongineer naatharae Unthan thalumpukalaal naan sukamaanaen Unthan raththaththaal naan suththamaanaenae 2. Manithanin anpathu maayai maari pokumae Mannnnilae thaayanpum maaraுmae Maranam naeritil ontum udan varaathae Maaraatha um anpu pothumae

PowerPoint Presentation Slides for the song Deva Anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே PPT Deva Anbidhuvey PPT

தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே Thaeva anpithuvae thooya anpithuvae தேடி வந்தென்னை மீட்ட அன்பே Thaeti vanthennai meetta anpae குருசில் தொங்கியே குருதி சிந்தியே Kurusil thongiyae kuruthi sinthiyae குற்றங்கள் மண்ணித்த பேரன்பே Kuttangal mannnniththa paeranpae தூரமாய் ….உம்மை விட்டு போனாலும் Thooramaay ….ummai vittu ponaalum தூபமாய் …..என்னை பின்தொடர்ந்தீரே Thoopamaay …..ennai pinthodarntheerae நன்றியாலே எந்தன் உள்ளம் பொங்கிடுதே தேவா Nantiyaalae enthan ullam pongiduthae thaevaa நானிலத்தில் உம்மை போல நேசர் யாருண்டு Naanilaththil ummai pola naesar yaarunndu 1. சிரசில் முள்முடி சிவப்பங்கி தரித்து 1. Sirasil mulmuti sivappangi thariththu சிலுவையில் தொங்கினீர் நாதரே Siluvaiyil thongineer naatharae உந்தன் தழும்புகளால் நான் சுகமானேன் Unthan thalumpukalaal naan sukamaanaen உந்தன் ரத்தத்தால் நான் சுத்தமானேனே Unthan raththaththaal naan suththamaanaenae 2. மனிதனின் அன்பது மாயை மாறி போகுமே 2. Manithanin anpathu maayai maari pokumae மண்ணிலே தாயன்பும் மாறுமே Mannnnilae thaayanpum maaraுmae மரணம் நேரிடில் ஒன்றும் உடன் வராதே Maranam naeritil ontum udan varaathae மாறாத உம் அன்பு போதுமே Maaraatha um anpu pothumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum