Chords
🏠 Lyrics Chords Bible

Deva Aaseervaatham Perukiduthey - தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே


தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க


1.எழும்பு சீயோனே ஒளி வந்ததே
 எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரொளி வீசிடுதே


2.நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசி வரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்


3.குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய்திறப்போம்


4.தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்


5.பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்

என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்

Deva Aaseervaatham Perukiduthey Lyrics in English

Thaeva aaseervaatham perukiduthae Thuthikal naduvae Karththar thanga Thoothar senai tham makimaiyotiranga 1.elumpu seeyonae oli vanthathae Erinthidum vilakkae thiruchSabaiyae Kaarirulae kadanthiduthae Karththarin paeroli veesiduthae 2.nalamudan nammai ithuvaraiyum Nilainiraுththiduthae avar kirupai Kannmannipol kataisi varai Kaaththidum paramanai vaalththiduvom 3.kuriththidum vaelai uyarththiduvaar Kristhuvin karaththil adangiduvom Thaalvil nammai ninaiththavarai Vaalvinil thuthiththida vaaythirappom 4.therintheduththaar tham makimaikkente Parinthuraiththiduvaar naam pilaiththiduvom Iratchippinaal alangariththaar Iratchakar thiruvati sernthiduvom 5.perunthoni kaetka aeriduvom Paralokan thiranthae avar varuvaar Unnathaththil uyar sthalaththil Ententum avarudan vaalnthiduvom

PowerPoint Presentation Slides for the song Deva Aaseervaatham Perukiduthey

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Aaseervaatham Perukiduthey PPT

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே Thaeva aaseervaatham perukiduthae துதிகள் நடுவே கர்த்தர் தங்க Thuthikal naduvae Karththar thanga தூதர் சேனை தம் மகிமையோடிறங்க Thoothar senai tham makimaiyotiranga 1.எழும்பு சீயோனே ஒளி வந்ததே 1.elumpu seeyonae oli vanthathae எரிந்திடும் விளக்கே திருச்சபையே Erinthidum vilakkae thiruchSabaiyae காரிருளே கடந்திடுதே Kaarirulae kadanthiduthae கர்த்தரின் பேரொளி வீசிடுதே Karththarin paeroli veesiduthae 2.நலமுடன் நம்மை இதுவரையும் 2.nalamudan nammai ithuvaraiyum நிலைநிறுத்திடுதே அவர் கிருபை Nilainiraுththiduthae avar kirupai கண்மணிபோல் கடைசி வரை Kannmannipol kataisi varai காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் Kaaththidum paramanai vaalththiduvom 3.குறித்திடும் வேளை உயர்த்திடுவார் 3.kuriththidum vaelai uyarththiduvaar கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் Kristhuvin karaththil adangiduvom தாழ்வில் நம்மை நினைத்தவரை Thaalvil nammai ninaiththavarai வாழ்வினில் துதித்திட வாய்திறப்போம் Vaalvinil thuthiththida vaaythirappom 4.தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே 4.therintheduththaar tham makimaikkente பரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம் Parinthuraiththiduvaar naam pilaiththiduvom இரட்சிப்பினால் அலங்கரித்தார் Iratchippinaal alangariththaar இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் Iratchakar thiruvati sernthiduvom 5.பெருந்தொனி கேட்க ஏறிடுவோம் 5.perunthoni kaetka aeriduvom பரலோகந் திறந்தே அவர் வருவார் Paralokan thiranthae avar varuvaar உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில் Unnathaththil uyar sthalaththil என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் Ententum avarudan vaalnthiduvom

Deva Aaseervaatham Perukiduthey Song Meaning

May God's blessings increase
May the Lord dwell among the praises
Let the angelic army descend in their glory

1. Arise, the light of Zion has come
The burning lamp is the Church
Just pass the car
Shine the light of God

2. Good luck with us so far
Sustain his grace
Until the end
Let us greet the waiting Paraman

3. He will raise the mark
Let us rest in the arms of Christ
As long as you think of us at the bottom
Let's open our mouths to praise in life

4. Knew by His glory
He will recommend us and we will survive
Adorned with salvation
Let's join the Saviour

5. Let's get up to listen to the loudspeaker
He will come when heaven opens
In the highest place

We will live with him forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar