🏠 Lyrics Chords Bible

Desangal Ellaam Engal Kaiyil - தேசங்கலெல்லாம் எங்கள் கையில்

தேசங்கலெல்லாம் எங்கள் கையில்

தேசங்கலெல்லாம் எங்கள் கையில்
கரம் இனைவோம் தோழா
எங்கள் சேனை இயேசுவின் சேனை
விழித்தெழுவோம் வா தோழா
வாலிபர் எல்லாம் இயேசுவுக்காக
வாழும் நாட்கள் இதே
உலகில் உள்ள மக்கள் எல்லாம்
இயேசுவுக்காக மாறும் நாட்கள் இதுதானே

சாம்சனைப் போல வீரம் வேண்டும்
சாலமோன் போல ஞானம் வேண்டும்
யோபு போல பொறுமை வேண்டும்
இயேசுவைப் போல அன்பு வேண்டும்
இதுவே நம் கர்த்தரின் சேனை
உடன் புறப்பட்டு வா
வாழ்க்கையை நீ வாழ்த்துக் காட்டவே
உடன் வா வா

எலியா போல அக்கினி வேண்டும்.
எலிசா போல வல்லமை வேண்டும்
தானியல் போல ஜெபம் வேண்டும்.
தாவீது போல இருதயம் வேண்டும்
இன்றே நாம் நிறைந்திடுவோம்
உடன் புறப்பட்டு வா வா
வேதத்தின் வெளிச்சம் ஏற்றவே
உடன் வா வா

Desangal Ellaam Engal Lyrics in English

Thaesangalellaam engal kaiyil Karam inaivom tholaa Engal senai Yesuvin senai Viliththeluvom vaa tholaa Vaalipar ellaam Yesuvukkaaka Vaalum naatkal ithae Ulakil ulla makkal ellaam Yesuvukkaaka maaraுm naatkal ithuthaanae Saamsanaip pola veeram vaenndum Saalamon pola njaanam vaenndum Yopu pola poraுmai vaenndum Yesuvaip pola anpu vaenndum Ithuvae nam karththarin senai Udan purappattu vaa Vaalkkaiyai nee vaalththuk kaattavae Udan vaa vaa Eliyaa pola akkini vaenndum. Elisaa pola vallamai vaenndum Thaaniyal pola Jebam vaenndum. David pola iruthayam vaenndum Inte naam nirainthiduvom Udan purappattu vaa vaa Vaethaththin velichcham aettavae Udan vaa vaa

PowerPoint Presentation Slides for the song Desangal Ellaam Engal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Desangal Ellaam Engal PPT Desangal Ellaam Engal Kaiyil PPT

தேசங்கலெல்லாம் எங்கள் கையில் Thaesangalellaam engal kaiyil கரம் இனைவோம் தோழா Karam inaivom tholaa எங்கள் சேனை இயேசுவின் சேனை Engal senai Yesuvin senai விழித்தெழுவோம் வா தோழா Viliththeluvom vaa tholaa வாலிபர் எல்லாம் இயேசுவுக்காக Vaalipar ellaam Yesuvukkaaka வாழும் நாட்கள் இதே Vaalum naatkal ithae உலகில் உள்ள மக்கள் எல்லாம் Ulakil ulla makkal ellaam இயேசுவுக்காக மாறும் நாட்கள் இதுதானே Yesuvukkaaka maaraுm naatkal ithuthaanae சாம்சனைப் போல வீரம் வேண்டும் Saamsanaip pola veeram vaenndum சாலமோன் போல ஞானம் வேண்டும் Saalamon pola njaanam vaenndum யோபு போல பொறுமை வேண்டும் Yopu pola poraுmai vaenndum இயேசுவைப் போல அன்பு வேண்டும் Yesuvaip pola anpu vaenndum இதுவே நம் கர்த்தரின் சேனை Ithuvae nam karththarin senai உடன் புறப்பட்டு வா Udan purappattu vaa வாழ்க்கையை நீ வாழ்த்துக் காட்டவே Vaalkkaiyai nee vaalththuk kaattavae உடன் வா வா Udan vaa vaa எலியா போல அக்கினி வேண்டும். Eliyaa pola akkini vaenndum. எலிசா போல வல்லமை வேண்டும் Elisaa pola vallamai vaenndum தானியல் போல ஜெபம் வேண்டும். Thaaniyal pola Jebam vaenndum. தாவீது போல இருதயம் வேண்டும் David pola iruthayam vaenndum இன்றே நாம் நிறைந்திடுவோம் Inte naam nirainthiduvom உடன் புறப்பட்டு வா வா Udan purappattu vaa vaa வேதத்தின் வெளிச்சம் ஏற்றவே Vaethaththin velichcham aettavae உடன் வா வா Udan vaa vaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum