🏠 Lyrics Chords Bible

Desame Desame Payapadathe - தேசமே தேசமே பயப்படாதே இயேசு

தேசமே தேசமே பயப்படாதே இயேசு

தேசமே தேசமே பயப்படாதே -இயேசு
ராஜா உனக்காக யாவையும் செய்வார்
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசியே நீ பதறாதே
மகிழ்ந்து பாடு ராஜா வருகிறார்

நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய பெரிய காரியங்கள் செய்திடுவார்

நீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம்
புறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய்

எழுப்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது

சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான்
சிறியவன் பலத்த ஜாதியுமாவான்

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார்
உன்துக்க நாட்கள் இன்றே முடிந்து போனது

கர்த்தர் உன்னை அதிசயமாய் நடத்திடுவார் நீ
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதேயில்லை.

Desame desame payapadathe Lyrics in English

Thaesamae thaesamae payappadaathae -Yesu Raajaa unakkaaka yaavaiyum seyvaar Visuvaasiyae nee kalangaathae Visuvaasiyae nee patharaathae Makilnthu paadu raajaa varukiraar Nee ariyaathathum unakku ettathathumaana Periya periya kaariyangal seythiduvaar Nee poka vaenntiya thooramo vekuthooram Purappadu purappadu karththarin vaelaiyai sey Eluppip pirakaasi un oli vanthathu Karththarin makimai unmael uthiththathu Sinnavan aayiram aayiramaavaan Siriyavan palaththa jaathiyumaavaan Karththarae unakku niththiya velichchamaavaar Unthukka naatkal inte mutinthu ponathu Karththar unnai athisayamaay nadaththiduvaar nee Oru naalum vetkappattu povathaeyillai.

PowerPoint Presentation Slides for the song Desame desame payapadathe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Desame desame payapadathe PPT Desame Desame Payapadathe PPT

தேசமே தேசமே பயப்படாதே -இயேசு Thaesamae thaesamae payappadaathae -Yesu ராஜா உனக்காக யாவையும் செய்வார் Raajaa unakkaaka yaavaiyum seyvaar விசுவாசியே நீ கலங்காதே Visuvaasiyae nee kalangaathae விசுவாசியே நீ பதறாதே Visuvaasiyae nee patharaathae மகிழ்ந்து பாடு ராஜா வருகிறார் Makilnthu paadu raajaa varukiraar நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான Nee ariyaathathum unakku ettathathumaana பெரிய பெரிய காரியங்கள் செய்திடுவார் Periya periya kaariyangal seythiduvaar நீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம் Nee poka vaenntiya thooramo vekuthooram புறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய் Purappadu purappadu karththarin vaelaiyai sey எழுப்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது Eluppip pirakaasi un oli vanthathu கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது Karththarin makimai unmael uthiththathu சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான் Sinnavan aayiram aayiramaavaan சிறியவன் பலத்த ஜாதியுமாவான் Siriyavan palaththa jaathiyumaavaan கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார் Karththarae unakku niththiya velichchamaavaar உன்துக்க நாட்கள் இன்றே முடிந்து போனது Unthukka naatkal inte mutinthu ponathu கர்த்தர் உன்னை அதிசயமாய் நடத்திடுவார் நீ Karththar unnai athisayamaay nadaththiduvaar nee ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதேயில்லை. Oru naalum vetkappattu povathaeyillai.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum