🏠 Lyrics Chords Bible

Deiviga Koodaramae - தெய்வீகக் கூடாரமே

தெய்வீகக் கூடாரமே

தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1. கல்வாரி திருப்பீடமே
கறைபோக்கும் திரு இரத்தமே
உயிருள்ள ஜீவ பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா

2. ஈசோப்புலால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல
வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையால்

3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்

5. துபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்
மகிமையில் நுழைந்துவிட்டோம்

தெய்வீகக் கூடாரமே - Deiviga Koodaramae Lyrics in English

Theyveekak koodaaramae – en Thaevanin sannithiyae Thaeti oti vanthom Thevittatha paakkiyamae Makimai makimai maatchimai Maaraa en naesarukkae 1. Kalvaari thiruppeedamae Karaipokkum thiru iraththamae Uyirulla jeeva paliyaaka Oppuk koduththom aiyaa 2. Eesoppulaal kaluvum Inte suththamaavom uraikinta panipola Vennmaiyaavom aiyaa Um thiru vaarththaiyaal 3. Appaa um samookaththin Appangal naangal aiyaa Eppothum um thiruppaatham amarnthida Aengith thavikkintom 4. Ulakaththin velichcham naangal Umakkaay sudar viduvom Aanantha thailaththaal apishaekiyum aiyaa Anal mootti eriyavidum 5. Thupamaay naraுmanamaay Thuthikalai seluththukirom Ennaalum eppothum ellaa jepaththodum Aaviyil jepikkintom 6. Jeevanulla puthiya Maarkkam thantheer aiyaa Makaa Parisuththa koodaaraththirkul Makimaiyil nulainthuvittaோm

PowerPoint Presentation Slides for the song தெய்வீகக் கூடாரமே - Deiviga Koodaramae

by clicking the fullscreen button in the Top left. Or you can download தெய்வீகக் கூடாரமே - Deiviga Koodaramae PPT Deiviga Koodaramae PPT

தெய்வீகக் கூடாரமே – என் Theyveekak koodaaramae – en தேவனின் சந்நிதியே Thaevanin sannithiyae தேடி ஓடி வந்தோம் Thaeti oti vanthom தெவிட்டாத பாக்கியமே Thevittatha paakkiyamae மகிமை மகிமை மாட்சிமை Makimai makimai maatchimai மாறா என் நேசருக்கே Maaraa en naesarukkae 1. கல்வாரி திருப்பீடமே 1. Kalvaari thiruppeedamae கறைபோக்கும் திரு இரத்தமே Karaipokkum thiru iraththamae உயிருள்ள ஜீவ பலியாக Uyirulla jeeva paliyaaka ஒப்புக் கொடுத்தோம் ஐயா Oppuk koduththom aiyaa 2. ஈசோப்புலால் கழுவும் 2. Eesoppulaal kaluvum இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல Inte suththamaavom uraikinta panipola வெண்மையாவோம் ஐயா Vennmaiyaavom aiyaa உம் திரு வார்த்தையால் Um thiru vaarththaiyaal 3. அப்பா உம் சமூகத்தின் 3. Appaa um samookaththin அப்பங்கள் நாங்கள் ஐயா Appangal naangal aiyaa எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட Eppothum um thiruppaatham amarnthida ஏங்கித் தவிக்கின்றோம் Aengith thavikkintom 4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள் 4. Ulakaththin velichcham naangal உமக்காய் சுடர் விடுவோம் Umakkaay sudar viduvom ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா Aanantha thailaththaal apishaekiyum aiyaa அனல் மூட்டி எரியவிடும் Anal mootti eriyavidum 5. துபமாய் நறுமணமாய் 5. Thupamaay naraுmanamaay துதிகளை செலுத்துகிறோம் Thuthikalai seluththukirom எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும் Ennaalum eppothum ellaa jepaththodum ஆவியில் ஜெபிக்கின்றோம் Aaviyil jepikkintom 6. ஜீவனுள்ள புதிய 6. Jeevanulla puthiya மார்க்கம் தந்தீர் ஐயா Maarkkam thantheer aiyaa மகா பரிசுத்த கூடாரத்திற்குள் Makaa Parisuththa koodaaraththirkul மகிமையில் நுழைந்துவிட்டோம் Makimaiyil nulainthuvittaோm

தெய்வீகக் கூடாரமே - Deiviga Koodaramae Song Meaning

Divine Tabernacle – N
The presence of God
We ran in search
What a blessing

Glory Glory Glory
Not for my friend

1. Calvary Shrine itself
Staining Mr. Blood
As a living sacrifice
We agreed sir

2. Wash with aesop
Let us be pure today like frozen snow
Let's be white sir
By your word

3. Father of your community
Pancakes we sir
Always sit without turning
We are longing

4. We are the light of the world
Let's burn you
Abhishek also with Ananda Thaylam sir
Heat will burn

5. Sweetly fragrant
We praise
Always with all prayer
We pray in the spirit

6. Lively new
Sir, give me the way
Inside the Most Holy Tabernacle
We have entered into glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum