🏠 Lyrics Chords Bible

Deivaavi Manavaaasaai - தெய்வாவி, மனவாசராய்,

தெய்வாவி, மனவாசராய்,

தெய்வாவி, மனவாசராய்,
வந்தனல் மூட்டுவீர்;
உம் அடியாரின் உள்ளத்தில்
மா கிரியை செய்குவீர்.

நீர் சோதிபோல் பிரகாசித்து,
நிர்ப்பந்த ஸ்திதியும்
என் கேடும் காட்டி, ஜீவனாம்
மெய்ப் பாதை காண்பியும்.

நீர் வான அக்னிபோலவே,
துர் ஆசை சிந்தையும்
தீக் குணமும் சுட்டெரிப்பீர்,
பொல்லாத செய்கையும்.

நற் பனிபோலும் இறங்கும்
இவ்வேற்ற நேரத்தில்;
செழிப்புண்டாகச் செய்திடும்
பாழான நிலத்தில்.

புறாவைப்போல சாந்தமாய்
நீர் செட்டை விரிப்பீர்;
மெய்ச் சமாதானம் ஆறுதல்
நற் சீரும் அருள்வீர்.

Deivaavi Manavaaasaai – Vanthanal Mootuveer Lyrics in English

Theyvaavi, manavaasaraay, Vanthanal moottuveer; Um atiyaarin ullaththil Maa kiriyai seykuveer. Neer sothipol pirakaasiththu, Nirppantha sthithiyum En kaedum kaatti, jeevanaam Meyp paathai kaannpiyum. Neer vaana aknipolavae, Thur aasai sinthaiyum Theek kunamum sutterippeer, Pollaatha seykaiyum. Nar panipolum irangum Ivvaetta naeraththil; Selippunndaakach seythidum Paalaana nilaththil. Puraavaippola saanthamaay Neer settaை virippeer; Meych samaathaanam aaraுthal Nar seerum arulveer.

PowerPoint Presentation Slides for the song Deivaavi Manavaaasaai – Vanthanal Mootuveer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deivaavi Manavaaasaai – Vanthanal Mootuveer PPT Deivaavi Manavaaasaai PPT

தெய்வாவி, மனவாசராய், Theyvaavi, manavaasaraay, வந்தனல் மூட்டுவீர்; Vanthanal moottuveer; உம் அடியாரின் உள்ளத்தில் Um atiyaarin ullaththil மா கிரியை செய்குவீர். Maa kiriyai seykuveer. நீர் சோதிபோல் பிரகாசித்து, Neer sothipol pirakaasiththu, நிர்ப்பந்த ஸ்திதியும் Nirppantha sthithiyum என் கேடும் காட்டி, ஜீவனாம் En kaedum kaatti, jeevanaam மெய்ப் பாதை காண்பியும். Meyp paathai kaannpiyum. நீர் வான அக்னிபோலவே, Neer vaana aknipolavae, துர் ஆசை சிந்தையும் Thur aasai sinthaiyum தீக் குணமும் சுட்டெரிப்பீர், Theek kunamum sutterippeer, பொல்லாத செய்கையும். Pollaatha seykaiyum. நற் பனிபோலும் இறங்கும் Nar panipolum irangum இவ்வேற்ற நேரத்தில்; Ivvaetta naeraththil; செழிப்புண்டாகச் செய்திடும் Selippunndaakach seythidum பாழான நிலத்தில். Paalaana nilaththil. புறாவைப்போல சாந்தமாய் Puraavaippola saanthamaay நீர் செட்டை விரிப்பீர்; Neer settaை virippeer; மெய்ச் சமாதானம் ஆறுதல் Meych samaathaanam aaraுthal நற் சீரும் அருள்வீர். Nar seerum arulveer.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum