🏠 Lyrics Chords Bible

Deivaasanamun Nirpeerae - தெய்வாசனமுன் நிற்பீரே

தெய்வாசனமுன் நிற்பீரே

1. தெய்வாசனமுன் நிற்பீரே
சேவகத் தூதர் சேனையே
பண் மீட்டி விண்ணில் பாடுவர்
பொன்முடி மாண்பாய் சூடுவர்.

2. சன்னிதி சேவை ஆற்றுவர்
இன்னிசை பாடிப் போற்றுவர்
நாதரின் ஆணை ஏற்றுமே
மேதினியோரைக் காப்பரே

3. நாதா, உம் தூதர் நாளெல்லாம்
நடத்திட நற்பாதையாம்
மாலை இராவின் தூக்கத்தில்
சீலமாய்க் காக்க பாங்கினில்

4. எத்தீங்கு பயம் சேதமே
கர்த்தா, தொடாது எங்களை
வாணாள் முடிந்தும் பாதமே
மாண்பாகச் சேர்வோம் தூதரை.

Deivaasanamun Nirpeerae - தெய்வாசனமுன் நிற்பீரே Lyrics in English

1. Theyvaasanamun nirpeerae Sevakath thoothar senaiyae Pann meetti vinnnnil paaduvar Ponmuti maannpaay sooduvar. 2. Sannithi sevai aattaுvar Innisai paatip pottaுvar Naatharin aannai aettaுmae Maethiniyoraik kaapparae 3. Naathaa, um thoothar naalellaam Nadaththida narpaathaiyaam Maalai iraavin thookkaththil Seelamaayk kaakka paanginil 4. Eththeengu payam sethamae Karththaa, thodaathu engalai Vaannaal mutinthum paathamae Maannpaakach servom thootharai.

PowerPoint Presentation Slides for the song Deivaasanamun Nirpeerae - தெய்வாசனமுன் நிற்பீரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deivaasanamun Nirpeerae - தெய்வாசனமுன் நிற்பீரே PPT Deivaasanamun Nirpeerae PPT

1. தெய்வாசனமுன் நிற்பீரே 1. Theyvaasanamun nirpeerae சேவகத் தூதர் சேனையே Sevakath thoothar senaiyae பண் மீட்டி விண்ணில் பாடுவர் Pann meetti vinnnnil paaduvar பொன்முடி மாண்பாய் சூடுவர். Ponmuti maannpaay sooduvar. 2. சன்னிதி சேவை ஆற்றுவர் 2. Sannithi sevai aattaுvar இன்னிசை பாடிப் போற்றுவர் Innisai paatip pottaுvar நாதரின் ஆணை ஏற்றுமே Naatharin aannai aettaுmae மேதினியோரைக் காப்பரே Maethiniyoraik kaapparae 3. நாதா, உம் தூதர் நாளெல்லாம் 3. Naathaa, um thoothar naalellaam நடத்திட நற்பாதையாம் Nadaththida narpaathaiyaam மாலை இராவின் தூக்கத்தில் Maalai iraavin thookkaththil சீலமாய்க் காக்க பாங்கினில் Seelamaayk kaakka paanginil 4. எத்தீங்கு பயம் சேதமே 4. Eththeengu payam sethamae கர்த்தா, தொடாது எங்களை Karththaa, thodaathu engalai வாணாள் முடிந்தும் பாதமே Vaannaal mutinthum paathamae மாண்பாகச் சேர்வோம் தூதரை. Maannpaakach servom thootharai.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum